Sportsடென்னிஸ் தொடரின் சம்பியனானார் ஷின்னர் - அவுஸ்திரேலிய ஒபன்

டென்னிஸ் தொடரின் சம்பியனானார் ஷின்னர் – அவுஸ்திரேலிய ஒபன்

-

அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் இத்தாலியை சேர்ந்த இளம் வீரர் ஜன்னிக் ஷின்னர். ரஷ்யாவின் மெத்வதேவை இறுதிப் போட்டியில் வீழ்த்தி சம்பியனானார்.

கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான அவுஸ்திரேலிய ஓபன் தொடர் கடந்த 14‍ம் திக‌தி தொடங்கியது. இதில் ஆடவர் மற்றும் மகளிர் ஒற்றையர், இரட்டையர், கலப்பு இரட்டையர் என பல்வேறு பிரிவுகளில் நடைபெற்றது.

ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் ஜன்னிக் ஷின்னர் மெத்வதேவாகியோர் மோதினர். நேற்று முந்தினம் (28) நடைபெற்ற இறுதிப் போட்டியில் 3-6, 3-6, 6-4, 6-4, 6-3 என்ற கணக்கில் ஷின்னர் வெற்றி பெற்றார்.

ஷின்னர் வெல்லும் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும். இதன் மூலம் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற மூன்றாவது இத்தாலி நாட்டு வீரர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். அவுஸ்திரேலிய ஓபன் தொடரில் பட்டம் வென்ற இள வயது வீரருக்கான பட்டியலிலும் அவர் இணைந்துள்ளார்.

Latest news

உலகின் மிகவும் ஆபத்தான 20 நகரங்களில் ஆஸ்திரேலிய நகரம்

ஆஸ்திரேலியாவின் ஆலிஸ் ஸ்பிரிங்ஸ் 2024 ஆம் ஆண்டில் உலகின் 20 மிகவும் ஆபத்தான நகரங்களின் சமீபத்திய தரவரிசையில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள சில நகரங்கள் அழகான...

இன்ஜினில் மறந்து வைக்கப்பட்ட கருவியுடன் 300 மணி நேரம் பறந்த குவாண்டாஸ் விமானம்

பராமரிப்பு பணியின் போது பொறியியல் தொழில்நுட்ப வல்லுனர்களால் இன்ஜினில் மறந்து வைக்கப்பட்ட கருவியுடன் 300 மணி நேரத்திற்கும் மேலாக பறந்த குவாண்டாஸ் விமானம் தொடர்பான தகவல்...

ஆஸ்திரேலிய கடைக்காரர்களை முட்டாளாக்கும் உணவு லேபிள்கள்

சில உணவு லேபிள்களின் குழப்பமான நிலையால் ஆஸ்திரேலியாவில் கடைக்காரர்கள் தவறாக வழிநடத்தப்படுவதாக புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. ஆரோக்கியமான உணவுத் தேர்வுகளைச் செய்ய முயற்சிப்பதால், ஆஸ்திரேலியர்கள் இனி இந்த...

லெபனான் தலைநகர் பெய்ரூட்டை வான்வழியாக தாக்கிய இஸ்ரேல்

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் இராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்புகளின் நிலைகளைக் குறிவைத்து இஸ்ரேல்...