NoticesTamil Community EventsTamil Picture Books 4 Kids குழுவினர் நடாத்திய "தினமும் தமிழிலும்...

Tamil Picture Books 4 Kids குழுவினர் நடாத்திய “தினமும் தமிழிலும் வாசிப்போம்” சிறுவர் நிகழ்ச்சி

-

தமிழர் திருநாள் உள்ளக அரங்கிலே Tamil Picture Books 4 Kids குழுவினர் “தினமும் தமிழிலும் வாசிப்போம்” என்ற சிறுவர் நிகழ்ச்சியை நடாத்தினார்கள்.

இதிலே பல்வேறு தமிழ்க் குடும்பங்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

சிறுவர்கள் தமிழில் ஆர்வத்துடன் வாசிக்க, இலகு தமிழில் அழகான படங்களுடனான கதைகளைக் கொண்ட இந்த mobile app subscription ஐ இலவசமாகப் வழங்கியதோடு பிள்ளைகளுக்கான சான்றிதழ்கள், பரிசில்களையும் வழங்கினார்கள்.

Latest news

காசாவிற்கு மேலும் 11 மில்லியன் டாலர்களை வழங்கும் ஆஸ்திரேலியா

காசா பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு கூடுதலாக 11 மில்லியன் டாலர் மனிதாபிமான உதவியை வழங்க ஆஸ்திரேலியா முடிவு செய்துள்ளது. போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய குண்டுவெடிப்புகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு...

விக்டோரியாவில் பிறந்த குழந்தைகளுக்கு இலவச தடுப்பூசி

விக்டோரியா மாநில அரசு புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு இலவச RSV தடுப்பூசி திட்டத்தைத் தொடங்கியுள்ளது. அதன்படி, இந்த தடுப்பூசி திட்டம் இந்த ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர்...

குயின்ஸ்லாந்திற்கு இராணுவ உதவியை அனுப்ப நடவடிக்கை

குயின்ஸ்லாந்து மாநிலத்திற்கு இராணுவ உதவியை அனுப்ப மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மாநிலத்தின் தென்மேற்குப் பகுதிகளில் ஏற்பட்டுள்ள அவசர வெள்ள நிலைமை கருத்தில் கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்பட்டுள்ள அவசரகால...

உயர்கல்வி நிறுவனத்திற்கு எதிராக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை

ஓய்வூதிய நிதியத்தின் இறப்பு சலுகை கோரிக்கை அறிக்கை நேற்று வெளியிடப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மக்களுக்கு இறப்பு சலுகைகளை வழங்கத் தவறியதாகக் கூறி ஆஸ்திரேலிய ஓய்வூதிய நிதிக்கு எதிராக சமீபத்தில்...