Breaking Newsபாலிக்கு வரும் ஆஸ்திரேலியர்களுக்கு எச்சரிக்கை

பாலிக்கு வரும் ஆஸ்திரேலியர்களுக்கு எச்சரிக்கை

-

அவுஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு இம்மாதம் பாலி தீவுகளுக்குச் செல்வது குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலிய அரசின் சுற்றுலா ஆலோசனைப் பணியகமான Smartraveler இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது .

அதாவது இந்தோனேசியாவில் இந்த ஆண்டு பிப்ரவரி 14ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெற்றுள்ளது.

பிப்ரவரியில் ஆஸ்திரேலியர்களுக்கு பாலி மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும்.

பாலி உட்பட நாடளாவிய ரீதியில் அரசியல் பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருவதால், வீதிகளில் மக்கள் நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட இடங்களுக்கு செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்காரணமாக எதிர்வரும் நாட்களில் பாலிக்கு விஜயம் செய்யவுள்ள அவுஸ்திரேலியர்கள் கவனமாக இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...