Cinemaலால் சலாம் படத்திற்கு ஒரு நிமிடத்திற்கு ஒரு கோடி சம்பளம் வாங்கிய...

லால் சலாம் படத்திற்கு ஒரு நிமிடத்திற்கு ஒரு கோடி சம்பளம் வாங்கிய ரஜினி

-

1980 களில் நடைபெற்ற உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட லால் சலாம் திரைப்படத்தில் நடிப்பதற்கு நடிகர் ரஜினி காந்த வாங்கிய சம்பளம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனராக வலம் வரும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது தந்தையான ரஜினி காந்த வைத்து லால் சலாம் படத்தை இயக்கியுள்ளார்.

இத்திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளதோடு, விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

ஏ.ஆர். ரகுமான் இசையில் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்கள் அனைத்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

சில நாட்களுக்கு முன் லால் சலாம் படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் தனது தந்தையை குறித்து ‘சங்கி’ என்ற வார்த்தை உபயோகித்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேசிய வீடியோக்கள் வைரலாகின.

இதில் ரஜினியின் காட்சி 15 நிமிடங்கள் மட்டுமே இருக்கும் என சொல்லப்பட்ட நிலையில் இப்போது 45 நிமிடங்களுக்கு அதிகமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இத்திரைப்படத்தில் நடிப்பதற்கு ரஜினிகாந்த் வாங்கிய சம்பளம் குறித்து ஒரு சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஒரு நிமிடத்திற்கு ரூ. 1 கோடி என்ற கணக்கில் 40 நிமிடத்திற்கு ரூ. 40 கோடி பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

Latest news

நடந்து வரும் விலைப் போரில் Coles-இற்கு எதிராக Woolworths-இன் புதிய திட்டம்

ஆகஸ்ட் மாதத்தில் கூடுதலாக 100 தயாரிப்புகளுக்கு தள்ளுபடி வழங்கப்போவதாக Woolworths அறிவித்துள்ளது. இது சூப்பர் மார்க்கெட் போட்டியாளரான Coles-இற்கு எதிரான புதிய அடியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Pasta...

ஊழியர்களுக்குக் குறைவான ஊதியம் வழங்கியதால் NAB $130 மில்லியன் இழப்பை சந்திக்கும்

NAB நிறுவனத்தின் ஊழியர்களுக்குக் குறைவான ஊதியம் வழங்கப்படுவதாக ஒரு உள் மதிப்பாய்வு கண்டறிந்ததை அடுத்து, இந்த ஆண்டு அது $130 மில்லியன் இழப்பை சந்திக்கும். சம்பளப் பிரச்சினைகளை...

நவீன ஆற்றலுக்கு மாற திட்டமிட்டுள்ள விக்டோரியா

விக்டோரியன் அரசாங்கம் நவீன ஆற்றலுக்கு மாறுவதற்கான புதிய திட்டத்தை முன்வைத்துள்ளது. Gippsland கடல் மண்டலத்தில் கடல் காற்று விசையாழிகள் திட்டத்திற்கு சுமார் $7.9 பில்லியன் செலவாகும் என்று...

அட்லாண்டிக் வரலாற்றில் மிக வேகமாக தீவிரமடையும் புயல்களில் ஒன்றாக எரின் சூறாவளி

ஞாயிற்றுக்கிழமை காலை எரின் சூறாவளி 3வது வகை சூறாவளியாக தரமிறக்கப்பட்டதாக தேசிய சூறாவளி மையம் காலை 8 மணி புதுப்பிப்பில் (மாலை 6 மணி AEST)...