Newsபுற்றுநோய்க்கு சிகிச்சை பெறும் பிரிட்டன் இளவரசி

புற்றுநோய்க்கு சிகிச்சை பெறும் பிரிட்டன் இளவரசி

-

பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் மகன் வில்லியமன் மனைவி கேத்மிட்டில்டன் புற்றுநோய் பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் கடந்த சில மாதங்களுக்கு முன் லண்டனில் வைத்திய பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்ட போது அவருக்கு புற்றுநோய் பாதிப்பு கண்டறியப்பட்டது.

சிகிச்சைக்கு பின் குணமடைந்து அரண்மனை திரும்பி அதே நாளில் கேத் மிட்டில்டன் சிகிச்சை எடுத்துக்கொண்டார்.

இந்நிலையில் கேத் மிட்டில்டன் புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Latest news

வங்கியின் கவனத்தால் மோசடியில் இருந்து தப்பிய 84 வயது பெண்

வங்கி ஊழியர்களின் கவனத்திற்கு நன்றி, நியூ சவுத் வேல்ஸில் ஒரு வயதான பெண்ணை மோசடியிலிருந்து காப்பாற்ற முடிந்தது. நியூ சவுத் வேல்ஸில் உள்ள ஒரு NAB கிளைக்குச்...

புதிய மென்பொருளை வெளியீடு செய்துள்ளது Apple நிறுவனம்

Apple நிறுவனம் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக அதன் மிகப்பெரிய மென்பொருள் வெளியீட்டைச் செய்துள்ளது. Apple-இன் புதிய AI அமைப்பு, iPhone, Mac, Watch மற்றும் iPad ஆகியவற்றின்...

ஆஸ்திரேலியாவின் முதல் முறையாக [$] மில்லியனைத் தாண்டிய சராசரி வீட்டு விலை

ஆஸ்திரேலியாவில் சராசரி வீட்டு விலை முதல் முறையாக மில்லியனைத் தாண்டியுள்ளது. ஆஸ்திரேலிய புள்ளிவிவர பணியகம் (ABS) வெளியிட்டுள்ள சமீபத்திய தரவு, தேசிய சராசரி வீட்டு விலை...

வழக்கம்போல் லாஸ் ஏஞ்சல்ஸ் போராட்டக்காரர்களை கடுமையாக சாடுகிறார் டிரம்ப்

லாஸ் ஏஞ்சல்ஸில் போராட்டக்காரர்களை "விலங்குகள்" மற்றும் "வெளிநாட்டு எதிரிகள்" என்று ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அழைத்துள்ளார். Fort Braggல் அமெரிக்க இராணுவத்தின் 250 வது ஆண்டு விழாவில்...

மீண்டும் தாமதமானது பெர்த் கழிவுநீர் குழாய் பழுதுபார்ப்பு பணிகள்

பெர்த்தில் கழிவுநீர் குழாய் வெடித்ததில் பழுதுபார்க்கும் பணி மீண்டும் தாமதமாகியுள்ளது. இது கடந்த ஆறு நாட்களாக பாதிக்கப்பட்டவர்களுக்கு மேலும் விரக்தியை ஏற்படுத்தியுள்ளது. Spearwood-இல் ஏற்பட்ட பிரச்சனையால் பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்களை நீர்...

ஆஸ்திரேலியாவின் முதல் முறையாக [$] மில்லியனைத் தாண்டிய சராசரி வீட்டு விலை

ஆஸ்திரேலியாவில் சராசரி வீட்டு விலை முதல் முறையாக மில்லியனைத் தாண்டியுள்ளது. ஆஸ்திரேலிய புள்ளிவிவர பணியகம் (ABS) வெளியிட்டுள்ள சமீபத்திய தரவு, தேசிய சராசரி வீட்டு விலை...