Newsபிரிட்டனில் ரத்து செய்யப்பட்ட பல விமானங்கள்

பிரிட்டனில் ரத்து செய்யப்பட்ட பல விமானங்கள்

-

கேத்லீன் புயல் மற்றும் பலத்த காற்று காரணமாக பல இங்கிலாந்து விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

வானிலை எச்சரிக்கையை அடுத்து இங்கிலாந்து விமான நிலையங்களில் இருந்து புறப்படும் மற்றும் வரும் சுமார் 140 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹீத்ரோ, மான்செஸ்டர், பர்மிங்காம், எடின்பர்க், பெல்பாஸ்ட் சிட்டி உள்ளிட்ட விமான நிலையங்களில் விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டனர்.

மோசமான வானிலையால் ஸ்காட்லாந்தில் ரயில் மற்றும் படகு சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

மணிக்கு சுமார் 112 கிலோமீற்றர் வேகத்தில் வீசிய காற்றினால் பல வீடுகளும் சேதமடைந்துள்ளதுடன் கிழக்கு இங்கிலாந்தில் வெப்பநிலை 21.4 பாகை செல்சியஸாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஸ்காட்டிஷ் சிகரத்தின் அருகே 101 மைல் வேகத்தில் வலுவான காற்று பதிவு செய்யப்பட்டது.

இங்கிலாந்தின் வடமேற்கு மற்றும் தென்மேற்கு பகுதிகளிலும் வடக்கு அயர்லாந்து, ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸின் சில பகுதிகளிலும் புயலின் தாக்கம் உணரப்பட்டுள்ளது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...