Newsபூனையை மீட்கச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் பலி

பூனையை மீட்கச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் பலி

-

இந்தியாவின் மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள வக்கடி என்ற கிராமத்தில் பாழடைந்த கிணற்றுக்குள் விழுந்த பூனையை காப்பாற்ற உள்ளே குதித்த 5 பேர் மரணமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிணற்றுக்குள் விழுந்த பூனையை மீட்கும் முயற்சியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரும் ஒருவர் பின் ஒருவராக கிணற்றில் குதித்ததாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பூனையை மீட்க கிணற்றில் இடுப்பில் கயிற்றை கட்டிக்கொண்டு இறங்கிய 6 வது நபர் பொலிஸாரால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பாழடைந்த கிணறு விலங்குகளின் கழிவுகளை சேமித்து பயோகேஸ் தயாரிக்க பயன்படுத்தப்பட்டது என தெரிவித்த பொலிஸார் இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.

Latest news

விக்டோரியா மக்களுக்கு ஒரு எச்சரிக்கை

ஆஸ்திரேலியாவின் மூன்று மாநிலங்களில் கனமழை மற்றும் சூறாவளி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா மற்றும் டாஸ்மேனியா ஆகிய மாநிலங்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, மேலும்...

உலகின் மிக அற்புதமான நகரங்களில் மெல்போர்ன் முதலிடம்

உலகின் சிலிர்ப்பை அனுபவிக்க விரும்பும் சுற்றுலாப் பயணிகள் கட்டாயம் செல்ல வேண்டிய நகரங்களில் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பெயரிடப்பட்டுள்ளது. டைம் அவுட் சாகரவா இது குறித்த அறிக்கையை சமர்ப்பித்துள்ளது...

மஸ்க்கின் செயல் ‘எக்ஸ்’ பயனர்களுக்கு சலிப்பை ஏற்படுத்துமா?

மஸ்க்கின் X சமூக ஊடக பயன்பாட்டைப் போன்ற ஒரு தளமான "Bluesky" இந்த நாட்களில் வேகமாக வளர்ந்து வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன் லோகோவும் X...

மேற்கு விக்டோரியாவின் 3 பகுதிகளில் மக்கள் உடனடியாக வெளியேறுமாறு சிவப்பு அறிவிப்பு

காட்டுத் தீ அபாயம் காரணமாக மேற்கு விக்டோரியாவில் வசிப்பவர்கள் உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். விக்டோரியாவின் காட்டுத்தீ மேலாண்மை பிரிவுகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது, மேலும் Chetwynd, Connewiricoo மற்றும்...

ஆஸ்திரேலியாவில் முதன்முறையாக பறக்கும் காரை சொந்தமாக்க வாய்ப்பு

ஆஸ்திரேலியாவின் முதல் பறக்கும் கார் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. இது சீன கார் தயாரிப்பு நிறுவனமான Xpeng ஆல் தயாரிக்கப்பட்டது மற்றும் இந்த காருக்கு Xpeng X2...

உலகிலேயே முதன்முறையாக 3D தொழில்நுட்பம் மூலம் கண்புரையை அகற்ற ஆஸ்திரேலியா தயார்

உலகிலேயே முதன்முறையாக, கண்புரை அறுவை சிகிச்சைக்கான அதிநவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி புதிய பரிசோதனையை ஆஸ்திரேலியா மேற்கொண்டுள்ளது. அதன்படி, ஒரு குயின்ஸ்லாந்து மருத்துவமனை கண்புரை அறுவை சிகிச்சைக்கு ஒரு...