Newsகோவிட் தடுப்பூசிகளால் மரணத்திலிருந்து தப்பிய ஆஸ்திரேலிய உயிர்கள் பற்றி வெளியான புதிய...

கோவிட் தடுப்பூசிகளால் மரணத்திலிருந்து தப்பிய ஆஸ்திரேலிய உயிர்கள் பற்றி வெளியான புதிய தகவல்

-

ஆஸ்திரேலியாவின் COVID-19 தடுப்பூசி திட்டத்தின் காரணமாக, ஆகஸ்ட் 2021 மற்றும் ஜூலை 2022 க்கு இடையில் நியூ சவுத் வேல்ஸில் மட்டும் கிட்டத்தட்ட 20,000 பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மோனாஷ் பல்கலைக்கழகத்தின் சமீபத்திய ஆய்வின்படி, தடுப்பூசி சம்பந்தப்பட்ட 12 மாதங்களில் 50 வயதுக்கு மேற்பட்ட மக்கள் தொகையில் 17,760 இறப்புகளைத் தடுத்தது.

அந்த காலகட்டத்தில், கோவிட் அச்சுறுத்தல் நாடு முழுவதும் வேகமாக பரவியது மற்றும் கோவிட் இன் புதிய துணை வகைகளும் பரவின.

குறித்த காலப்பகுதியில் சரியான முறையில் தடுப்பூசி போடப்படாவிட்டால், மாநிலத்தில் 50 வயதுக்கு மேற்பட்ட 21250 பேர் வைரஸ் தாக்குதலால் உயிரிழந்திருப்பார்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

50 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய தடுப்பூசி போடப்படாதவர்கள், கோவிட் இரண்டு டோஸ்களையும் பெற்றவர்களை விட வைரஸால் இறப்பதற்கு எட்டு மடங்கு அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்று டோஸ் கோவிட் பெற்றவர்கள் இறப்பதற்கான வாய்ப்பு 11 மடங்கு குறைந்துள்ளது என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

மெல்போர்ன் பல்கலைக்கழகத்தின் தொற்றுநோயியல் நிபுணர் பேராசிரியர் டோனி பிளேக்லி, ஆஸ்திரேலியாவில் ஒரு முறையான திட்டத்தின் கீழ், கோவிட் தடுப்பூசிகளை வழங்குவதன் மூலம் பல உயிரிழப்புகளைக் குறைக்க முடியும் என்று கூறினார்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...