Melbourneதிடீரென தீப்பிடித்த மெல்போர்ன் செயின்ட் கில்டா கடற்கரையில் உள்ள மரங்கள்

திடீரென தீப்பிடித்த மெல்போர்ன் செயின்ட் கில்டா கடற்கரையில் உள்ள மரங்கள்

-

மெல்போர்னின் செயின்ட் கில்டா கடற்கரையில் பல அழகான மரங்கள் தீப்பிடித்து எரிந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

நேற்றிரவு 7.15 மணியளவில் கடற்கரையில் பல தசாப்தங்கள் பழமையான மரங்கள் வரிசையாக தீப்பிடித்ததை அடுத்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டனர்.

லட்சக்கணக்கான டாலர்கள் மதிப்பிலான படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மெரினாவிலும் தீ பரவக்கூடும் என்ற அச்சம் நிலவியது.

எவ்வாறாயினும், தீயணைப்பு வீரர்கள் சுமார் 20 நிமிடங்களில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததாகவும், யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் போலீசார் தெரிவித்தனர்.

தீயினால் மரங்கள் பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீ விபத்து குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவின் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், தகவல் தெரிந்தவர்கள் குற்றத் தடுப்புப் பிரிவுக்கு அறிவிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Latest news

ஆஸ்திரேலியா மீது கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தும் ரஷ்யா

கடந்த வாரம், அமெரிக்க உளவுத்துறை வலைத்தளமான ஜேன்ஸ், டார்வினுக்கு வடக்கே சுமார் 1,300 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்தோனேசிய மாகாணமான பப்புவாவில் உள்ள ஒரு விமான...

NSW-ல் இரு பாறைகளுக்கு இடையில் சிக்கிய குழந்தை

நியூ சவுத் வேல்ஸ் வடக்கு கடற்கரையில் பாறைகளில் விழுந்து ஒரு சிறுவன் உயிரிழந்தான். ஆஸ்திரேலியாவில் ஆறு பேர் நீரில் மூழ்கி இறந்ததை அடுத்து குறித்த சிறுவனின் மரணம்...

விண்கல் பொழிவைப் பார்க்க ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு வாய்ப்பு

ஆஸ்திரேலியர்கள் இன்றும் நாளையும் இரவு வானில் விண்கல் பொழிவை காண முடியும் என நாசா தகவல் வெளியிட்டுள்ளது. லிரிட் விண்கல் மழை இரவு வானில் ஒரு மணி...

மகன் செய்த தவறால் தந்தைக்கு விதிக்கப்பட்ட அபராதம்

தனது மகன் சட்டவிரோதமாக சாலை ஓட்டியதற்காக ஒரு தந்தைக்கு $700 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்து காவல்துறை இந்த அபராதத்தை 50 வயது தந்தைக்கு விதித்தது. தனது 15 வயது...

மோசமான வானிலை காரணமாக கிரிக்கெட் போட்டிகள் இடைநிறுத்தப்படாது

மோசமான வானிலை காரணமாக கிரிக்கெட் போட்டிகள் இடைநிறுத்தப்படாமல் இருப்பதை உறுதி செய்வதில் அதிகாரிகள் கவனம் செலுத்துகின்றனர். கிரிக்கெட் ஆஸ்திரேலியாவின் தலைமை நிர்வாக அதிகாரி டாட் க்ரீன்பெர்க், அதிகாரிகள்...

சிறு வணிகங்கள் மீது விதிக்கப்படும் வரிகள் தளர்த்தப்படும் – பீட்டர் டட்டன்

சிறு வணிகங்கள் மீது விதிக்கப்படும் வரிகள் தளர்த்தப்படும் என்று ஆஸ்திரேலிய எதிர்க்கட்சித் தலைவர் பீட்டர் டட்டன் கூறுகிறார். சிட்னி ஒலிம்பிக் பூங்காவில் நடைபெற்ற ராயல் ஈஸ்டர் கண்காட்சியில்...