Newsமிஸ் யுனிவர்ஸ் வரலாற்றை மாற்றிய பிலிப்பைன்ஸ் அழகி

மிஸ் யுனிவர்ஸ் வரலாற்றை மாற்றிய பிலிப்பைன்ஸ் அழகி

-

மிஸ் யுனிவர்ஸ் பிலிப்பைன்ஸ் வரலாற்றை மாற்றியமைத்துள்ளார் 24 வயது அழகி செல்சியா மனலோ.

மிஸ் யுனிவர்ஸ் பிலிப்பைன்ஸ் பட்டத்தை வென்ற முதல் கறுப்பினப் பெண் என்ற பெருமையைப் பெற்றார்.

பிலிப்பைன்ஸ் தாய் மற்றும் அமெரிக்க தந்தைக்கு பிறந்த இவர், அந்நாட்டில் சில காலமாக இருந்த பாரம்பரிய கட்டமைப்பை உடைத்துள்ளார் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த வெற்றி குறித்து பலர் கருத்து தெரிவிக்கையில், ‘மானோவின் வெற்றி அவரது தேசத்தின் அழகை எடுத்துக்காட்டுகிறது.

மேலும் 52 அழகான அழகிகளுக்கு சவால் விடுத்து இந்த வரலாற்று வெற்றியை செல்சியா மனலோ பெற்றிருந்தார்.

14 வயதில் மாடலாகப் பணியாற்றத் தொடங்கிய செல்சியா மனலோ, 2017ஆம் ஆண்டு உலக அழகி போட்டியில் பிலிப்பைன்ஸின் முதல் 15 இடங்களுக்குள் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த வெற்றியின் மூலம், இந்த ஆண்டு இறுதியில் மெக்சிகோவில் நடைபெறவுள்ள 73வது பிரபஞ்ச அழகி போட்டியில் பிலிப்பைன்ஸை பிரதிநிதித்துவப்படுத்தும் முதல் கறுப்பின அழகி என்ற பெருமையை அவர் பெறுவார்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...