Newsபல வருடங்களுக்குப் பிறகு நாளை முதல் ஆஸ்திரேலியர்களுக்கு வழங்கப்படும் நிவாரணம்

பல வருடங்களுக்குப் பிறகு நாளை முதல் ஆஸ்திரேலியர்களுக்கு வழங்கப்படும் நிவாரணம்

-

பல வருடங்களில் முதன்முறையாக ஆஸ்திரேலியாவின் வீட்டு மின் கட்டணம் நாளை முதல் குறைய உள்ளது.

மத்திய பட்ஜெட்டில் முன்மொழியப்பட்ட $300 எரிசக்தி தள்ளுபடி நாளை நடைமுறைக்கு வரும், மேலும் இது வாழ்க்கைச் செலவு அழுத்தங்களை எதிர்கொள்ளும் மக்களுக்கு அரசாங்கத்தின் நிவாரண முயற்சிகளில் சமீபத்திய படியாகக் கருதப்படுகிறது.

எவ்வாறாயினும், இந்த நிவாரணம் மேலும் வட்டி விகிதத்தை அதிகரிக்கும் அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.

வாழ்க்கைச் செலவு நெருக்கடிக்கு மத்தியில் அரசாங்கம் தேவையான நிவாரணங்களை வழங்கும் என எரிசக்தி அமைச்சர் கிறிஸ் போவன் தெரிவித்துள்ளார்.

திங்கட்கிழமை முதல் பல நுகர்வோரின் மின் கட்டணம் ஒன்று முதல் ஆறு வீதம் வரை குறையும் என அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

நாளை முதல், ஆஸ்திரேலியர்களுக்கான குறைந்தபட்ச ஊதியம் மற்றும் பெற்றோருக்கு கூடுதல் இரண்டு வார பெற்றோர் விடுப்பும் அதிகரிக்கப்படும்.

Latest news

வீட்டு வாடகை விலைகள் அதிகரிப்பால் குறைந்துவரும் மலிவு விலை வீடுகள்

கடந்த 12 மாதங்களில், சில பகுதிகளில் வீட்டு வாடகை விலைகள் அதிகரித்து வருவதால், ஆஸ்திரேலியாவில் பொதுவாக மலிவு விலை வீடுகளின் விலைகள் குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பதிவு செய்யப்பட்ட...

நேற்றிரவு விக்டோரியா வானில் தென்பட்ட வெளிச்சம்

விக்டோரியா மாகாணத்தின் பல பகுதிகளில் நேற்றிரவு வானில் தென்பட்ட பெரிய வெளிச்சம் குறித்த ஆர்வம் அம்மாநில மக்களிடையே எழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒரு சிறுகோளின் பாகம் என்று நம்பப்படும்...

மனிதர்களுக்கான பறவைக் காய்ச்சலுக்கான தடுப்பூசி அறிமுகம்!

உலகிலேயே முதன்முறையாக, விலங்குகளுடன் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு பறவைக் காய்ச்சல் தடுப்பூசியை அடுத்த வாரம் முதல் வழங்க ஃபின்லாந்து திட்டமிட்டுள்ளது. இதன்மூலம், தொடர்புடைய தடுப்பூசியை வழங்கும் உலகின் முதல்...

மெல்போர்ன் ரயில் நிலையத்தில் கொடூரமாக தாக்கப்பட்ட பெண்

மெல்போர்ன் ரிச்மண்ட் ரயில் நிலையத்தில் இனந்தெரியாத ஒருவரால் ரயில் தண்டவாளத்தில் தள்ளப்பட்ட பெண் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவசர சேவை குழுக்கள் நேற்று மாலை 4...