Newsஇறந்தவரின் உடல் நடுவீட்டில் வைத்து கால்பந்து போட்டியை இரசித்த விசித்திர குடும்பம்!

இறந்தவரின் உடல் நடுவீட்டில் வைத்து கால்பந்து போட்டியை இரசித்த விசித்திர குடும்பம்!

-

தென்னமெரிக்காவில் உள்ள ஒரு குடும்பம் கால்பந்து போட்டியைப் பார்ப்பதற்காக இறுதி சடங்கை நிறுத்தி வைத்த சம்பவம் தற்போது அதிகம் வைரலாகி வருகின்றது.

பொதுவாகவே ஒருவர் இறந்துவிட்டால் இறந்தவரின் உடலுக்கு பல சடங்குகளை செய்து நல்லடக்கம் செய்வது வழக்கம். ஆனால் இதற்கு மாறாக தென்னமெரிக்காவில் உள்ள குடும்பம் ஒன்று இறந்து போன உறவினரின் உடலை ஓரமாக வைத்துவிட்டு பெரிய திரையில் கால்பந்து போட்டியை பார்த்து கொண்டிருக்கும் சம்பவம் ஒன்று காணொளியாக வைரலாகி வருகின்றது.

குறித்த காணொளியில் இறந்த உறவினரின் சவப்பெட்டியில் பூக்கள் மற்றும் கால்பந்து வீரர்களின் ஜெர்சிகளால் அலங்கரிக்கப்பட்டு இறந்த உறவினரின் சவப்பெட்டியின் அருகில் அமர்ந்து பெரிய திரையில் கால்பந்து போட்டியை பார்த்துக் கொண்டிருக்கும் காட்சிகளே அக்காணொளியில் வைரலாகி வருகின்றது.

நன்றி தமிழன்

Latest news

பறக்கும் விமானத்தில் மயக்கமடைந்த பயணி

டில்லியில் இருந்து சென்பிரான்சிஸ்கோ சென்ற ஏர் இந்தியா விமானத்தில், மயக்கமடைந்த பயணியை ஆப்பிள் வொட்ச் உதவியுடன் மருத்துவர் காப்பற்றிய சம்பவம் நடந்துள்ளது. ஜூலை 2 ஆம் திகதி...

வாழ்க்கைச் செலவு நெருக்கடி விரைவில் சரியாகிவிடும் என கூறும் பிரதமர்

மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்களைப் பாதிக்கும் வாழ்க்கைச் செலவு நெருக்கடி விரைவில் சரியாகிவிடும் என்று பிரதமர் அந்தோனி அல்பானீஸ் கூறுகிறார். பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் வழங்கப்படும் குறுகிய கால...

குயின்ஸ்லாந்து காவல் நிலையத்திற்கு கத்தியுடன் வந்த நபர்

குயின்ஸ்லாந்தின் டவுன்ஸ்வில்லியில் உள்ள கிர்வான் காவல் நிலையம் அருகே கத்தியால் ஆயுதம் ஏந்திய ஒருவரை போலீஸார் சுட்டதில் அவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த 46 வயதுடைய நபர் நேற்றிரவு...

விக்டோரியா பள்ளிகளில் குறைந்துவிடும் மாணவர் வருகை

விக்டோரியாவில் உள்ள பள்ளிகளுக்கு மாணவர்கள் வருகை தராமை அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில், விக்டோரியா மாநிலத்தில் பள்ளி இடைநிறுத்தம் வியத்தகு அளவில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்...

விக்டோரியா பள்ளிகளில் குறைந்துவிடும் மாணவர் வருகை

விக்டோரியாவில் உள்ள பள்ளிகளுக்கு மாணவர்கள் வருகை தராமை அதிகரித்து வருவது தெரியவந்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டுகளில், விக்டோரியா மாநிலத்தில் பள்ளி இடைநிறுத்தம் வியத்தகு அளவில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்...

சிட்னியில் தீக்கு இரையாகி உயிரிழந்த மூன்று குழந்தைகள்

சிட்னியின் லாலர் பார்க் பகுதியில் வீடு ஒன்று தீப்பிடித்ததில் மூன்று குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இன்று அதிகாலை 1 மணியளவில் ஏற்பட்ட தீயை அணைக்க 20 தீயணைப்பு வீரர்களும்...