Newsஉலகில் முதல் முறையாக தற்கொலை செய்து கொண்ட ரோபோ!

உலகில் முதல் முறையாக தற்கொலை செய்து கொண்ட ரோபோ!

-

உலகிலேயே முதன்முறையாக ரோபோ ஒன்று தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக தென் கொரியாவின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தென்கொரியாவில் குமி நகரசபையில் அரச ஊழியராக பணியாற்றி வரும் ரோபோ ஒன்று தான் பணிபுரிந்து வந்த கட்டிடத்தில் உள்ள மாடிகளுக்கு இடையில் இருந்த படிக்கட்டின் கீழே ரோபோவின் உடல் கிடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

படிக்கட்டில் இருந்து கீழே விழும் முன் ரோபோ சுழன்று மாடிப்படியில் இருந்து கீழே விழுந்ததாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

தற்கொலை செய்து கொண்ட ரோபோவுக்கு குமியில் வசிப்பவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளதாகவும், மேலும் விசாரணைகளுக்காக நகர அதிகாரிகள் ரோபோவின் உடலை எடுத்துச் சென்றுள்ளதாகவும் கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரோபோ தற்கொலை செய்து கொண்டதா? இல்லை நகர சபையின் ஆவணங்களைச் சுமந்து செல்லும் போது ரோபோ விழுந்து நொறுயிருக்குமா? என்றக் கோணத்திலும் கொரிய ஊடகங்கள் இச்செய்தியை வெளியிட்டுள்ளன.

Latest news

வரி செலுத்தும் விண்ணப்பங்களில் சில பொதுவான தவறுகள் பற்றிய விழிப்புணர்வு

ஆஸ்திரேலியாவில் பலர் வரி ரிட்டர்ன் விண்ணப்பங்களை தாக்கல் செய்யும் போது செய்யும் சில பொதுவான தவறுகள் குறித்த விழிப்புணர்வை வரி அலுவலகம் (ATO) வெளியிட்டுள்ளது. மில்லியன் கணக்கான...

தவறான பழக்கவழக்கங்களால் வேலை இழக்கும் ஆஸ்திரேலிய இளைஞர்கள்

வெவ்வேறு நடத்தை முறைகள் மற்றும் சில பழக்கவழக்கங்கள் காரணமாக, இளம் தலைமுறையினர் பலர் பல்வேறு நிறுவனங்களால் வேலையில் இருந்து நீக்கப்படும் போக்கு உள்ளது தெரியவந்துள்ளது. சமூக ஊடகங்களின்...

இன்று முதல் ஆஸ்திரெலியாவில் ஏற்பட்டுள்ள மாற்றம்

பகல் சேமிப்பு முறையின் தொடக்கத்தால், ஆஸ்திரேலியாவின் பல மாநிலங்களில் இன்று அதிகாலை முதல் நேரம் மாறியுள்ளது. இதனால், பகல் சேமிப்பு முறை அமல்படுத்தப்படும் மாநிலங்களில் கடிகார நேரத்தை...

மத்திய அரசின் சமூக ஊடகத் தடையில் மாற்றம் வருவதற்கான அறிகுறிகள்

பதின்ம வயதினருக்கான மத்திய அரசின் முன்மொழியப்பட்ட சமூக ஊடகத் தடையானது ஏற்கனவே சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் பதின்வயதினர் தங்கள் கணக்குகளை வைத்திருக்க அனுமதிக்கும் என்று பிரதமர்...

நீண்ட வார இறுதி பொது விடுமுறை கொண்ட ஆஸ்திரேலிய மாநிலங்கள்

இந்த ஒக்டோபரில் நீண்ட வார இறுதியில் பொது விடுமுறையை அனுபவிக்க வாய்ப்புள்ள ஆஸ்திரேலியாவின் மாநிலங்கள் மற்றும் பிரதேசங்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. நீண்ட வார இறுதியை எதிர்பார்க்கும் ஆஸ்திரேலியர்களுக்கு ஏற்கனவே...

ஆஸ்திரேலியாவில் 15 நிமிடங்களில் வேகமான நகரமாக மெல்பேர்ண்

க்ரிஃபித் பல்கலைக்கழகத்தின் டாக்டர். டோனி மேத்யூஸ், எதிர்காலத்தில் உலகின் 15 நிமிட நகரக் கருத்தாக்கத்தில் மெல்பேர்ண் அனைத்து ஆஸ்திரேலிய தலைநகரங்களிலும் சிறந்து விளங்கும் என்கிறார். 2017 ஆம்...