Newsகைலாசா இருக்கும் இடம் பற்றி நித்தியானந்தா வெளியிட்ட அறிவிப்பு

கைலாசா இருக்கும் இடம் பற்றி நித்தியானந்தா வெளியிட்ட அறிவிப்பு

-

கைலாசா இருக்கும் இடம் பற்றிய தகவல்களை வெளியிடவுள்ளதாக நித்தியானந்தா அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.

கடந்த 2019ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து தப்பிச் சென்று கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

மேலும், கைலாசா நாட்டு ஐக்கியநாடுகள் அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் கூறியிருந்தார்கள்.

நித்தியானந்தா பெயரை எடுத்தாலே சர்ச்சையான செய்திகளே பரவி வருகின்ற நிலையில், கைலாசா இருக்கும் இடத்தை எதிர்வரும் 21ஆம் திகதி அறிவிக்கவுள்ளதாக அவரின் உத்தியோகப்பூர்வ இணையத்தில் வெளியிட்டிருக்கிறார்.

மேலும், எதிர்வரும் 21ஆம் திகதி குருபூர்ணிமா நன்னாளில் கைலாசா இருக்கும் இடம் அறிவிக்கப்படுமெனவும் உங்களை அன்போடு வரவேற்கிறோம் எனவும் ஒரு பதிவும் வெளியிடப்பட்டுள்ளது

Latest news

விக்டோரியாவில் நடந்த விபத்தில் இருவர் உயிரிழப்பு

விக்டோரியா மாகாணத்தில் உள்ள டப்புட் என்ற இடத்தில், வாகனம் விபத்துக்குள்ளானதில் சிறு குழந்தை உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். விபத்தின் போது வாகனத்தில் இரண்டு பெரியவர்களும் இரண்டு குழந்தைகளும்...

வரி செலுத்தும் விண்ணப்பங்களில் சில பொதுவான தவறுகள் பற்றிய விழிப்புணர்வு

ஆஸ்திரேலியாவில் பலர் வரி ரிட்டர்ன் விண்ணப்பங்களை தாக்கல் செய்யும் போது செய்யும் சில பொதுவான தவறுகள் குறித்த விழிப்புணர்வை வரி அலுவலகம் (ATO) வெளியிட்டுள்ளது. மில்லியன் கணக்கான...

தவறான பழக்கவழக்கங்களால் வேலை இழக்கும் ஆஸ்திரேலிய இளைஞர்கள்

வெவ்வேறு நடத்தை முறைகள் மற்றும் சில பழக்கவழக்கங்கள் காரணமாக, இளம் தலைமுறையினர் பலர் பல்வேறு நிறுவனங்களால் வேலையில் இருந்து நீக்கப்படும் போக்கு உள்ளது தெரியவந்துள்ளது. சமூக ஊடகங்களின்...

இன்று முதல் ஆஸ்திரெலியாவில் ஏற்பட்டுள்ள மாற்றம்

பகல் சேமிப்பு முறையின் தொடக்கத்தால், ஆஸ்திரேலியாவின் பல மாநிலங்களில் இன்று அதிகாலை முதல் நேரம் மாறியுள்ளது. இதனால், பகல் சேமிப்பு முறை அமல்படுத்தப்படும் மாநிலங்களில் கடிகார நேரத்தை...

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஆஸ்திரேலியர்களுக்கு மெல்பேர்ணிடமிருந்து ஒரு நற்செய்தி

மெல்பேர்ண் நிபுணர்களால் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் முதல் இரத்த புற்றுநோய் சிகிச்சை முறையை அணுகும் வாய்ப்பையும் ஆஸ்திரேலியர்கள் பெற்றுள்ளனர். மெல்பேர்ண் நிபுணர்களால் கண்டுபிடிக்கப்பட்ட உலகின் முதல் இரத்த புற்றுநோய்...

வரி செலுத்தும் விண்ணப்பங்களில் சில பொதுவான தவறுகள் பற்றிய விழிப்புணர்வு

ஆஸ்திரேலியாவில் பலர் வரி ரிட்டர்ன் விண்ணப்பங்களை தாக்கல் செய்யும் போது செய்யும் சில பொதுவான தவறுகள் குறித்த விழிப்புணர்வை வரி அலுவலகம் (ATO) வெளியிட்டுள்ளது. மில்லியன் கணக்கான...