Cinemaமீண்டும் அம்மன் வேடத்தில் நயன்தாரா!

மீண்டும் அம்மன் வேடத்தில் நயன்தாரா!

-

ஆர்.ஜே.பாலாஜி இயக்கி நடித்த “மூக்குத்தி அம்மன்“ திரைப்படம் 2020ஆம் ஆண்டு வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், இத்திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், அதற்கான அறிவிப்புகள் எதுவும் வெளியாகாமல் இருந்தது.

அதனடிப்படையில், தற்போது “மூக்குத்தி அம்மன்“ இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் வீடியோ ஒன்றை வெளியிட்டு அதனை அறிவித்துள்ளது.

மேலும், ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தில் நயன்தாரா அம்மன் வேடத்தில் நடிப்பது உறுதியாகியுள்ளது.

Latest news

இட்லி தொண்டையில் சிக்கியதில் பறிபோனது ஒருவரின் உயிர்!

ஓணம் பண்டிகையை முன்னிட்டு பாலக்காட்டில் நடத்தப்பட்ட உணவு உண்ணும் போட்டியின் போது, லொறி டிரைவர் ஒருவர் தொண்டையில் இட்லி சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிக...

‘யாகி’ சூறாவளியால் மியன்மாரில் 100இற்கும் அதிகமானோர் பலி!

'யாகி' சூறாவளி காரணமாக 100இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 'யாகி' சூறாவளி சீனா, பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் வழியாக மியான்மரை தாக்கியுள்ளதாகவும் மியான்மாரில்...

மூத்த மாணவர்கள் வீட்டிலிருந்து கற்றுக்கொள்ள வாய்ப்பளிக்கும் ஒரு பள்ளி

மூத்த மாணவர்கள் வாரத்தில் ஒரு நாள் வீட்டில் இருந்தே படிக்க அனுமதிக்கும் அட்டவணையை நிரந்தரமாக நடைமுறைப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் பள்ளி ஒன்று நடவடிக்கை எடுத்துள்ளது. ஒரு...

WA சைக்கிள் ஓட்டுபவர்களுக்கும் e-scooter ஓட்டுபவர்களுக்கும் புதிய ஆடைகள்

மேற்கு ஆஸ்திரேலியாவில் சைக்கிள் ஓட்டுபவர்கள் மற்றும் இ-ஸ்கூட்டர் ஓட்டுபவர்களுக்கு உயர்-தெரிவுத்திறன் உடைய ஆடைகளை கட்டாயமாக்கும் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த முன்மொழிவு நடைமுறைப்படுத்தப்பட்டால், பாதிக்கப்படக்கூடிய சாலைப் பயணிகளின் பாதுகாப்பை...