Melbourneமெல்போர்னில் கார் மோதியதால் தீப்பற்றி எறிந்த கடைகள்

மெல்போர்னில் கார் மோதியதால் தீப்பற்றி எறிந்த கடைகள்

-

மெல்போர்னின் நோபல் பார்க் நார்த் பகுதியில் கடைகள் அமைந்துள்ள கட்டிடத்தின் மீது கார் மோதியதால் பல கடைகள் தீப்பிடித்து எரிந்தன.

மூன்று கடைகளுக்கு தீ பரவியுள்ளதுடன் இரண்டு கார்களும் எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று அதிகாலை 2 மணியளவில் குறித்த தீ விபத்து தொடர்பில் கிடைத்த தகவலின் பிரகாரம் அவசர சேவை பிரிவினர் அங்கு வந்து 30 நிமிடங்களுக்குள் தீயை கட்டுப்படுத்தியுள்ளனர்.

இந்தக் கடைகளுக்கு வேண்டுமென்றே கார் ஓட்டிச் சென்று தீ வைத்து எரிக்கப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

கட்டிடத்திற்குள் செலுத்தப்பட்ட கார் வியாழக்கிழமை இரவு திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் இதுவரை சந்தேகநபர்கள் எவரும் அடையாளம் காணப்படவில்லை என்பதுடன் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest news

நாளை முதல் 4 நாட்களுக்கு விக்டோரியன் மக்களுக்கு சிறப்பு இலவச சேவை

விக்டோரியாவின் முதல் சட்டரீதியான மாத்திரை சோதனை இந்த வார இறுதியில் நடைபெற உள்ளது. விக்டோரியாவில் நடக்கவிருக்கும் Beyond The Valley இசை நிகழ்ச்சியின் போது இந்த சோதனை...

அவுஸ்திரேலியா ஷாப்பிங் மாலுக்குள் ஆயுதங்களுடன் நுழைந்த நபர்

Boxing Day தினத்தன்று Mandurah Forum ஷாப்பிங் மாலுக்கு ஒரு நபர் ஒரு சிறிய கோடரி போன்ற ஆயுதத்துடன் வந்துள்ளார். மேற்கு அவுஸ்திரேலியாவில் உள்ள வர்த்தக நிலையமொன்றில்...

நீச்சல் தெரியாத ஆஸ்திரேலியர்களுக்கு முக்கிய அறிவுரை

கடந்த கோடை காலத்தை விட இந்த ஆண்டு நீரில் மூழ்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 10 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. கடற்கரை பாதுகாப்புக் கல்வியை ஒழுங்குபடுத்துவது நீரில் மூழ்கி...

31ம் திகதி கொண்டாட்டத்திற்கு வானிலை தடையாக இருக்குமா?

பலரது கவனத்தையும் ஈர்த்துள்ள டிசம்பர் 31ஆம் திகதி அவுஸ்திரேலியாவின் முக்கிய நகரங்களில் வானிலை நிலவரம் தொடர்பான முன்னறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, அன்றைய தினம் மெல்பேர்ண், விக்டோரியாவில்...

பண்டிகைக் காலத்தில் ஆஸ்திரேலிய மாநிலத்தில் அதிகமாகவுள்ள கோவிட் பாதிப்பு

பண்டிகைக் காலத்தில் குயின்ஸ்லாந்தில் புதிய கொவிட் பரவுவது குறித்து சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, குயின்ஸ்லாந்தில் புதிய கோவிட் விகாரத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு ஐந்தில் ஒருவர்...

31ம் திகதி கொண்டாட்டத்திற்கு வானிலை தடையாக இருக்குமா?

பலரது கவனத்தையும் ஈர்த்துள்ள டிசம்பர் 31ஆம் திகதி அவுஸ்திரேலியாவின் முக்கிய நகரங்களில் வானிலை நிலவரம் தொடர்பான முன்னறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, அன்றைய தினம் மெல்பேர்ண், விக்டோரியாவில்...