Breaking Newsஉலகளாவிய ரீதியாக Microsoft கணினிகள் முடக்கம்

உலகளாவிய ரீதியாக Microsoft கணினிகள் முடக்கம்

-

உலகளாவிய ரீதியாகத் தகவல் தொழில்நுட்பத் துறை முடங்கியதன் விளைவாக, பல நாடுகளில் விமானச் சேவைகள், ஊடகங்கள் மற்றும் வங்கிகள் உள்ளிட்ட துறைகள் ஸ்தம்பித்துள்ளன.

விமானச் சேவை கணினி கட்டமைப்பு பாதிக்கப்பட்டதன் காரணமாக, பல நாடுகளின் விமான நிலையங்கள் மூடப்பட்டு பல விமானங்கள் தரையிறக்கப்பட்டன.

பிரித்தானியாவில் சில ஊடகங்கள் செயலிழந்துள்ளன.

லண்டன் பங்குச் சந்தையும் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவின் தொலைத்தொடர்புகள் துறை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலைமைக்கான காரணம் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை.

எனினும் நிலைமையைச் சீர்செய்வதற்கான நடவடிக்கைகனை மேற்கொண்டு வருவதாக Microsoft நிறுவனம் அறிவித்துள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவில் வட்டி விகிதங்களை உயர்த்த IMF பரிந்துரை

பெடரல் ரிசர்வ் வங்கி ஆஸ்திரேலியாவில் வட்டி விகிதத்தை உயர்த்த வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் (IMF) பரிந்துரைத்துள்ளது. பணவீக்கத்தைக் குறைக்கும் செயல்முறையை கணக்கில் எடுத்துக்கொள்வதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ரிசர்வ்...

$100,000 சம்பளத்திற்கு விண்ணப்பங்களை அழைக்கும் ஆஸ்திரேலிய கடற்படை

ஆஸ்திரேலிய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல் பிரிவுக்கு புதிய அதிகாரிகளை நியமிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அடிப்படை பணி அனுபவம் தேவையில்லை என...

இந்த ஆண்டு பிஸ்தா அறுவடை செய்து சாதனை படைத்துள்ள விக்டோரியா

ஆஸ்திரேலியாவில் பிஸ்தா அறுவடை இந்த ஆண்டு சாதனை அளவில் அதிகரித்துள்ளது. அடுத்த 8 ஆண்டுகளில் பிஸ்தா உற்பத்தியை மூன்று மடங்கு அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில், பிஸ்தா பயிர்கள் பெரும்பாலும்...

Boxing Day தினத்தில் ஆஸ்திரேலிய செலவினம் பற்றிய கணிப்பு

இந்த ஆண்டு குத்துச்சண்டை தினத்தில் ஆஸ்திரேலியர்களின் செலவுகள் சாதனை அளவில் அதிகரிக்கும் என்று புதிய தரவு அறிக்கைகள் காட்டுகின்றன. அந்த நாளில் மட்டும் ஆஸ்திரேலியர்கள் கிட்டத்தட்ட $1.3...

இன்றும் நாளையும் கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்தும் ஆஸ்திரேலியர்களுக்கு எச்சரிக்கை

கிறிஸ்துமஸ் மற்றும் குத்துச்சண்டை தினத்திற்காக ரெடிட் கார்டு கடன் பரிவர்த்தனை செய்யும் ஆஸ்திரேலியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது . அதன்படி, ஆண்டு இறுதி திருவிழாக் காலத்தில் கிரெடிட் கார்டுகளில்...

விக்டோரியாவில் நாளை BBQ இற்கு தடை

Boxing day தினத்தன்று விக்டோரியாவில் வெப்பம் மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை காரணமாக தீ முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. விக்டோரியாவின் CFA Boxing day தினத்திற்கு மாநிலம்...