Newsமுடங்கியது பங்களாதேஷ் - அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

முடங்கியது பங்களாதேஷ் – அதிகரிக்கும் பலி எண்ணிக்கை

-

பாகிஸ்தானிடமிருந்து சுதந்திரம் பெறுவதற்காக கடந்த 1971ஆம் ஆண்டு நடந்த போரில் பங்கேற்ற பங்களாதேஷின் சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு அரசாங்கம் வேலைவாய்ப்புக்களில் 30 சதவீதம் இட ஒதுக்கீடை வழங்கி வரும் நிலையில், நில ஒதுக்கீட்டில் பாரபட்சம் இருப்பதாகக் கூறி பங்களாதேஷின் தலைநகர் டாக்காவில் ஜஹாங்கீர் நகர் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர்.

இந்த போராட்டத்துக்கு ஆளும் அவாமி லீக் கட்சி மாணவர்களால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்தப் போராட்டத்தை தடுத்து நிறுத்துவதற்காக பொலிஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினர் இதில் 6 மாணவர்கள் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், இந்த போராட்டம் அதிகம் தீவிரமடைந்து டாக்காவில் உள்ள பிரிவி தொலைக்காட்சியின் தலைமைக் காரியாலயத்துக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர்.

இந்தப்போராட்டத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 39ஆக அதிகரித்துள்ளது. இந்த போராட்டம் காரணமாக, நாடளாவிய ரீதியில் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் காலவரையறையின்றி மூட உத்தரவிடப்பட்டுள்ளதுடன் இணைய சேவையும் துண்டிக்கப்பட்டுள்ளது.

Latest news

24 மணி நேரத்திற்குப் பிறகு பத்திரமாக கண்டுபிடிக்கப்பட்ட காணாமல் போன மாலுமி

NSW கடற்கரையில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் சுமார் 24 மணிநேரம் கடலில் சிக்கித் தவித்த வியட்நாம் மாலுமி ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இந்த வியட்நாம் மாலுமி கடந்த...

சரளமாக ஆங்கிலம் பேசும் நாடுகளின் வரிசையில் ஆஸ்திரேலியா

மிகவும் சரளமாக ஆங்கிலம் பேசுபவர்கள் உள்ள நாடுகள் குறித்த புதிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. உலக புள்ளியியல் இணையதளம் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது, ஆங்கில மொழியை 100 சதவீதம்...

நிதி மோசடிகள் குறித்து ஆஸ்திரேலியாவில் உள்ள சர்வதேச மாணவர்களுக்கு எச்சரிக்கை

இந்த நாட்களில் ஆஸ்திரேலியாவில் உள்ள பெரும்பாலான சர்வதேச மாணவர்கள் பல்வேறு மோசடியான நிதி பரிவர்த்தனைகளில் ஏமாற்றப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. குறிப்பாக இந்த கோடையில், பல நிதி...

ஆஸ்திரேலியாவில் வருடத்திற்கு $05 லட்சத்திற்கு மேல் சம்பாதிக்கும் 10 வேலைகள்

இந்த தொழில்களில் ஈடுபடுபவர்கள் வருடத்திற்கு 500,000 டாலர்களுக்கு மேல் சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது. இந்த உயர் ஊதியம் பெறும் பதவிகளில் ஒன்றிற்குச் செல்வதற்கான அறிவு, அனுபவம் அல்லது...