Newsஅளவிற்கு மீறிய உணவால் இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்

அளவிற்கு மீறிய உணவால் இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்

-

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள், அவ்வாறு அளவுக்கு மீறி உணவு உண்டதால் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவைச் சேர்ந்த பிரபல யூடியூபரான Pan Xiaoting என்ற 24 வயதுடைய பெண் பல வகையான உணவுகளை சாப்பிடும் சவால்களை செய்து பிரபல்யமானவர்.

இந்தப் பெண் நாள் ஒன்றுக்கு 10 கிலோ வரை உணவு உண்ணும் பழக்கத்தைக் கொண்டவர். இந்தப் பழக்கத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று பெற்றோர் எச்சரித்தும் அவர் தொடர்ந்தும் அந்த சவாலை செய்து வந்துள்ளார்.

இந்நிலையில், கடந்து 14ஆம் திகதி திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

வயிறு சிதைந்து விட்டதாலும், சமிபாடடையாத உணவுகள் இருந்ததாலும் தான் இவரின் மரணத்திற்கு காரணம் என உடலை பரிசோதனை செய்த வைத்தியர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

Latest news

Boxing Day தினத்தில் ஆஸ்திரேலிய செலவினம் பற்றிய கணிப்பு

இந்த ஆண்டு குத்துச்சண்டை தினத்தில் ஆஸ்திரேலியர்களின் செலவுகள் சாதனை அளவில் அதிகரிக்கும் என்று புதிய தரவு அறிக்கைகள் காட்டுகின்றன. அந்த நாளில் மட்டும் ஆஸ்திரேலியர்கள் கிட்டத்தட்ட $1.3...

விக்டோரியாவில் நாளை BBQ இற்கு தடை

Boxing day தினத்தன்று விக்டோரியாவில் வெப்பம் மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை காரணமாக தீ முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. விக்டோரியாவின் CFA Boxing day தினத்திற்கு மாநிலம்...

கிறிஸ்மஸ் பரிசுகளை விற்று பணம் சம்பாதிக்கும் ஆஸ்திரேலியர்கள்

இந்த பண்டிகைக் காலத்தில் ஆஸ்திரேலியர்கள் தங்கள் தேவையற்ற பரிசுகளை விற்று கிட்டத்தட்ட ஒரு பில்லியன் டாலர்கள் சம்பாதிக்கலாம் என்று புதிய ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது. 52 சதவீத ஆஸ்திரேலியர்கள்...

அடுத்த இரண்டு மணிநேரம் கவனமாக இருக்குமாறு விக்டோரியர்களுக்கு எச்சரிக்கை

விக்டோரியாவின் தேசிய பூங்காவில் காட்டுத் தீ தொடர்ந்து பரவி வருவதால் கிறிஸ்துமஸ் தினத்தன்று விக்டோரியா மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மெல்போர்னின் வடமேற்கில் உள்ள கிராம்பியன்ஸ் அருகே...

12 மாதங்களுக்கு $1700 அதிகமாக செலுத்தும் மெல்போர்ன் குடியிருப்பாளர்கள்

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு ஆண்டு வாடகை $3600 ஆக அதிகரித்துள்ளது என்று சமீபத்திய ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது. SQM ஆராய்ச்சி அறிக்கைகளின்படி வாராந்திர வாடகை...

அடுத்த இரண்டு மணிநேரம் கவனமாக இருக்குமாறு விக்டோரியர்களுக்கு எச்சரிக்கை

விக்டோரியாவின் தேசிய பூங்காவில் காட்டுத் தீ தொடர்ந்து பரவி வருவதால் கிறிஸ்துமஸ் தினத்தன்று விக்டோரியா மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மெல்போர்னின் வடமேற்கில் உள்ள கிராம்பியன்ஸ் அருகே...