Breaking NewsGippsland-ல் விபத்துக்குள்ளான பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து

Gippsland-ல் விபத்துக்குள்ளான பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து

-

விக்டோரியாவின் Gippsland பகுதியில் 20 பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று காருடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று பிற்பகல் 3.50 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், சம்பவ இடத்திற்கு பல ஆம்புலன்ஸ்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.

காரின் சாரதியான 39 வயதுடைய நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், மேலும் அவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தின் போது பேருந்தின் சாரதி மற்றும் அதில் பயணித்த 20 பாடசாலை மாணவர்களுக்கு காயம் ஏற்படவில்லை.

விபத்துக்கான சரியான காரணம் இதுவரை வெளியாகவில்லை என்பதுடன், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest news

இட்லி தொண்டையில் சிக்கியதில் பறிபோனது ஒருவரின் உயிர்!

ஓணம் பண்டிகையை முன்னிட்டு பாலக்காட்டில் நடத்தப்பட்ட உணவு உண்ணும் போட்டியின் போது, லொறி டிரைவர் ஒருவர் தொண்டையில் இட்லி சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிக...

‘யாகி’ சூறாவளியால் மியன்மாரில் 100இற்கும் அதிகமானோர் பலி!

'யாகி' சூறாவளி காரணமாக 100இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 'யாகி' சூறாவளி சீனா, பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் வழியாக மியான்மரை தாக்கியுள்ளதாகவும் மியான்மாரில்...

மூத்த மாணவர்கள் வீட்டிலிருந்து கற்றுக்கொள்ள வாய்ப்பளிக்கும் ஒரு பள்ளி

மூத்த மாணவர்கள் வாரத்தில் ஒரு நாள் வீட்டில் இருந்தே படிக்க அனுமதிக்கும் அட்டவணையை நிரந்தரமாக நடைமுறைப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் பள்ளி ஒன்று நடவடிக்கை எடுத்துள்ளது. ஒரு...

WA சைக்கிள் ஓட்டுபவர்களுக்கும் e-scooter ஓட்டுபவர்களுக்கும் புதிய ஆடைகள்

மேற்கு ஆஸ்திரேலியாவில் சைக்கிள் ஓட்டுபவர்கள் மற்றும் இ-ஸ்கூட்டர் ஓட்டுபவர்களுக்கு உயர்-தெரிவுத்திறன் உடைய ஆடைகளை கட்டாயமாக்கும் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த முன்மொழிவு நடைமுறைப்படுத்தப்பட்டால், பாதிக்கப்படக்கூடிய சாலைப் பயணிகளின் பாதுகாப்பை...