Newsவெளிநாடு தப்பிச்செல்ல முயன்ற 7 இலங்கையர்களுக்கு நேர்ந்த கதி

வெளிநாடு தப்பிச்செல்ல முயன்ற 7 இலங்கையர்களுக்கு நேர்ந்த கதி

-

வென்னப்புவ – நைனாமடம் பகுதியில் வைத்து இன்று அதிகாலை இவர்கள் தமது பொறுப்பில் எடுக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக வெளிநாடுகளுக்கு செல்ல முற்பட்ட 07 பேரையும், கடத்தலில் ஈடுபட்ட இருவரையும் பொலிஸார் தமது பொறுப்பில் எடுத்துள்ளனர்.

சந்தேகநபர்கள் மட்டக்களப்பு, திருகோணமலை, ஜா-எல மற்றும் மினுவாங்கொடை ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.

இவர்களில் மூன்று சிறு சிறுவர்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Latest news

கிணற்றில் கண்டெடுக்கப்பட்டுள்ள காணாமல் போன அவுஸ்திரேலிய சகோதரர்களின் சடலங்கள்

பல நாட்களாக காணாமல் போயிருந்த இரண்டு அவுஸ்திரேலிய சகோதரர்கள் மற்றும் ஒரு அமெரிக்க சுற்றுலாப் பயணியின் சடலங்கள் குடும்ப உறுப்பினர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளன. டிஎன்ஏ ஆதாரம் இல்லாமல்...

Qantas பயணிகளுக்கு $20 மில்லியன் அபராதம் செலுத்த வேண்டும்

Qantas Airlines, சரிபார்க்கப்பட்ட விமானங்களுக்கு வாடிக்கையாளர்களுக்கு $20 மில்லியன் பணத்தைத் அபராதமாக செலுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. கூடுதலாக, குவாண்டாஸ் விமானம் ரத்து அல்லது தாமதம் குறித்த சரியான...

ரிசர்வ் வங்கி ஆளுநர்கள் இன்று சந்திப்பு

ஆஸ்திரேலிய ரிசர்வ் வங்கி ஆளுநர்கள் இன்றும் நாளையும் இரண்டு நாள் கூட்டத்திற்கு மாறியுள்ளனர் பணவீக்கம் இன்னும் அப்படியே உள்ளது என்ற எச்சரிக்கையுடன் வட்டி விகிதங்கள் மாறுமா என்பது...

ஆசியாவிலேயே மிகவும் விலையுயர்ந்த விசா கட்டணம் உள்ள நாடாக இலங்கை மீது குற்றச்சாட்டு

ஆசியாவிலேயே மிகவும் விலையுயர்ந்த விசா கட்டணம் இலங்கையில் வசூலிக்கப்படுவதாக சுற்றுலாத்துறை தலைவர்கள் குற்றம் சாட்டுகின்றனர் . விசா கட்டணத்தை உயர்த்தும் இலங்கையின் முடிவு சுற்றுலாத்துறை தலைவர்கள் மத்தியில்...