Newsஅமெரிக்காவில் 4 பேரை சுட்டுக்கொன்ற மாணவன்

அமெரிக்காவில் 4 பேரை சுட்டுக்கொன்ற மாணவன்

-

அமெரிக்க பாடசாலையொன்றில் மாணவன் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர்.

அமெரிக்காவின் ஜோர்ஜியாவின் பாரோ கவுண்டி மாகாணத்தில் அப்பலாஜியில் உள்ள உயர்நிலைப் பாடசாலையில் நேற்று 14 வயது மாணவன் நடந்திய துப்பாக்கிச்சூட்டில் இரு ஆசிரியர்கள் மற்றும் இரு மாணவர்கள் உயிரிழந்துள்ளதுடன் 30இற்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை பொலிஸார் கைது செய்து விசாரணையில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest news

ஹமாஸ் புதிய தலைவர் கொல்லப்பட்டாரா என உறுதி செய்ய முடியாமல் திணறும் இஸ்ரேல்

ஹமாஸ் படைகளின் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அதை உறுதி செய்ய முடிமால் தற்போது விசாரணைக்கு முடிவெடுத்துள்ளது இஸ்ரேல். காஸாவின் பின்லேடன் என...

NSW செவிலியர்கள் மற்றும் மருத்துவச்சிகள் வேலைநிறுத்தம்!

நியூ சவுத் வேல்ஸில் செவிலியர்கள் மற்றும் மருத்துவச்சிகள் 15 சதவீத ஊதிய உயர்வுக்காக வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதால், திட்டமிடப்பட்ட சில அறுவை சிகிச்சைகள் நாளை ஒத்திவைக்கப்படும். செவிலியர்கள் மற்றும்...

வரலாறு காணாத மழையை சந்தித்துள்ள ஜப்பான்

ஜப்பானின் Ishikawa மாகாணத்தின் சில பகுதிகளில் வரலாறு காணாத மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் 10 பேர் காணாமல் போயுள்ளனர். ஜனவரி 1...

விலை உயர்விலிருந்து ஆஸ்திரேலியர்களை பாதுகாக்க புதிய சட்டம்

சூப்பர் மார்க்கெட் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலியர்களை பாதுகாக்க புதிய சட்டங்கள் கொண்டுவரப்படும் என பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்துள்ளார். Woolworths மற்றும் Coles நிறுவனங்களின் தள்ளுபடி...