Uncategorizedஜனாதிபதித் தேர்தலில் தோற்றால் - ட்ரம்பின் அதிரடி முடிவு!

ஜனாதிபதித் தேர்தலில் தோற்றால் – ட்ரம்பின் அதிரடி முடிவு!

-

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தோற்றால் இதுவே என் கடைசித் தேர்தலாக இருக்கும் என ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் நவம்பர் 5ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இத்தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹரிஸும் குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்ட் ட்ரம்பும் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், டொனால்ட் ட்ரம்பிடம் செய்தியாளர் ஒருவர் நீங்கள் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவீர்களா? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதற்கு பதிலளித்த ட்ரம்ப் இந்த ஆண்டு வெள்ளை மாளிகைக்கு திரும்பும் முயற்சியில் தோல்வியுற்றால் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவேன் என நினைக்கவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

Latest news

ஹமாஸ் புதிய தலைவர் கொல்லப்பட்டாரா என உறுதி செய்ய முடியாமல் திணறும் இஸ்ரேல்

ஹமாஸ் படைகளின் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அதை உறுதி செய்ய முடிமால் தற்போது விசாரணைக்கு முடிவெடுத்துள்ளது இஸ்ரேல். காஸாவின் பின்லேடன் என...

NSW செவிலியர்கள் மற்றும் மருத்துவச்சிகள் வேலைநிறுத்தம்!

நியூ சவுத் வேல்ஸில் செவிலியர்கள் மற்றும் மருத்துவச்சிகள் 15 சதவீத ஊதிய உயர்வுக்காக வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதால், திட்டமிடப்பட்ட சில அறுவை சிகிச்சைகள் நாளை ஒத்திவைக்கப்படும். செவிலியர்கள் மற்றும்...

வரலாறு காணாத மழையை சந்தித்துள்ள ஜப்பான்

ஜப்பானின் Ishikawa மாகாணத்தின் சில பகுதிகளில் வரலாறு காணாத மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் 10 பேர் காணாமல் போயுள்ளனர். ஜனவரி 1...

விலை உயர்விலிருந்து ஆஸ்திரேலியர்களை பாதுகாக்க புதிய சட்டம்

சூப்பர் மார்க்கெட் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலியர்களை பாதுகாக்க புதிய சட்டங்கள் கொண்டுவரப்படும் என பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்துள்ளார். Woolworths மற்றும் Coles நிறுவனங்களின் தள்ளுபடி...

விலை உயர்விலிருந்து ஆஸ்திரேலியர்களை பாதுகாக்க புதிய சட்டம்

சூப்பர் மார்க்கெட் விலை உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள ஆஸ்திரேலியர்களை பாதுகாக்க புதிய சட்டங்கள் கொண்டுவரப்படும் என பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்துள்ளார். Woolworths மற்றும் Coles நிறுவனங்களின் தள்ளுபடி...

அரசுப் பள்ளிகளுக்கு அதிக நிதி வழங்குவதை நிராகரித்த விக்டோரியா அரசு

அரசுப் பள்ளிகளுக்கு வழங்கப்படும் நிதியை 20ல் இருந்து 22.5 சதவீதமாக உயர்த்த மத்திய அரசு முன்வைத்த பரிந்துரையை விக்டோரியா மாநில அரசு நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விக்டோரியா...