Newsகூகுள் இணையதளத்திற்கு எச்சரித்துள்ள ட்ரம்ப்

கூகுள் இணையதளத்திற்கு எச்சரித்துள்ள ட்ரம்ப்

-

கூகுள் இணையதளத்தில் என்னை பற்றி தேடினால், மோசமான விடயங்கள் மட்டுமே காட்டுகிறது என டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ட்ரம்ப் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில்,

‘Donald Trump presidential race 2024.’ என தேடினால் மோசமான விடயங்கள் மட்டுமே வருவதாக அவரது பிரசார குழுவினர் தகவல் தெரிவித்துள்ளதாக ட்ரம்ப் பிரசார குழுவினர் கூறியுள்ளனர்.

இதனையடுத்து ட்ரம்ப் வெளியிட்ட அறிக்கையில்,

கூகுள் இணையதளத்தில் என்னை பற்றி தேடினால், மோசமான விடயங்கள் மட்டுமே காட்டுகிறது. ஆனால், ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹரிஸ் பற்றி நேர்மறையான விஷயங்கள் பற்றி மட்டுமே காட்டப்படுகிறது. இது சட்டவிரோதமான நடவடிக்கை. இந்த விவகாரத்தில் நீதித்துறை தலையிடும் என நம்புகிறேன்.

இது நடக்காவிட்டால், நான் ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு கூகுள் மீது வழக்கு தொடர்வேன் என கேட்டுக் கொள்வேன் என அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Latest news

வாழ்க்கைச் செலவு உயர்வால் அதிகரித்துள்ள திருட்டு சம்பவங்கள்

வாழ்க்கைச் செலவு அதிகரித்துள்ளதால், ஆஸ்திரேலியாவில் பல்பொருள் அங்காடி கடைகளில் திருடுதல் மற்றும் எரிபொருள் திருட்டு அதிகரித்துள்ளது. ஃபைண்டர் இன்ஸ்டிடியூட் 1,000 பேரிடம் நடத்திய ஆய்வில், கடந்த 12...

உணவக அனுபவத்தை வழங்க தயாராக உள்ள Woolworth

Woolworths சந்தையில் புதிய Burger தயாரிப்புகளை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, வாடிக்கையாளர்கள் புதிய Burger தயாரிப்புகளை அனைத்து Woolworths கடைகளிலும் ஆன்லைனில் ஆர்டர் செய்து பெறலாம். Woolworths வாடிக்கையாளர்களுக்கு வீட்டிலேயே...

மனைவிக்காக தனித்தீவு வாங்கிய டுபாய் கோடீஸ்வரர்

மனைவியின் பாதுகாப்புக்காக டுபாய் கோடீஸ்வரர் ஒருவர் தனித் தீவு ஒன்றை வாங்கியுள்ளார். மேலும் அந்தத் தீவின் மதிப்பு கிட்டத்தட்ட இந்திய மதிப்பில் ரூ.400 கோடிக்கும் அதிகமாக...

பிறப்பு கட்டுப்பாட்டு அணுகலை எளிதாக்கும் ஆஸ்திரேலிய மாநிலம்

NSW சுகாதார அதிகாரிகள் இந்த வாரத்தில் இருந்து பெண்கள் கருத்தடை மாத்திரைகளை எளிதாக அணுக நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன்படி, கடந்த இரண்டு ஆண்டுகளாக கருத்தடை மாத்திரைகளை எடுத்துக்...

பிறப்பு கட்டுப்பாட்டு அணுகலை எளிதாக்கும் ஆஸ்திரேலிய மாநிலம்

NSW சுகாதார அதிகாரிகள் இந்த வாரத்தில் இருந்து பெண்கள் கருத்தடை மாத்திரைகளை எளிதாக அணுக நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன்படி, கடந்த இரண்டு ஆண்டுகளாக கருத்தடை மாத்திரைகளை எடுத்துக்...

வெளிநாட்டு குடியேற்றவாசிகளுக்கு உள்துறை அமைச்சகத்திடமிருந்து ஒரு சிறப்பு எச்சரிக்கை

ஆஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து உள்துறை அமைச்சகம் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, ஜூலை முதலாம் திகதி முதல் அவுஸ்திரேலிய குடிவரவு சட்ட அமைப்பில் பல மாற்றங்கள்...