Newsவிக்டோரியாவில் நடந்த விபத்தில் இருவர் உயிரிழப்பு

விக்டோரியாவில் நடந்த விபத்தில் இருவர் உயிரிழப்பு

-

விக்டோரியா மாகாணத்தில் உள்ள டப்புட் என்ற இடத்தில், வாகனம் விபத்துக்குள்ளானதில் சிறு குழந்தை உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.

விபத்தின் போது வாகனத்தில் இரண்டு பெரியவர்களும் இரண்டு குழந்தைகளும் பயணித்ததாக கூறப்படுகிறது.

நேற்றிரவு 11 மணிக்கு முன்னர் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக அவசர சேவை அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டு, அவர்கள் வந்து சோதனையிட்டபோது, ​​வயதான சாரதியும் ஒரு சிறு குழந்தையும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இருவரும் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என விக்டோரியா பொலிஸார் தெரிவித்தனர்.

மற்றொரு குழந்தை உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது, மற்ற பெரியவர் சிறிய காயங்களுக்கு சம்பவ இடத்திலேயே சிகிச்சை பெற்றார்.

விபத்து தொடர்பான மேலதிக தகவல்கள் வெளியாகவில்லை எனவும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் விக்டோரியா பொலிஸார் தெரிவித்தனர்.

Latest news

வரி செலுத்தும் விண்ணப்பங்களில் சில பொதுவான தவறுகள் பற்றிய விழிப்புணர்வு

ஆஸ்திரேலியாவில் பலர் வரி ரிட்டர்ன் விண்ணப்பங்களை தாக்கல் செய்யும் போது செய்யும் சில பொதுவான தவறுகள் குறித்த விழிப்புணர்வை வரி அலுவலகம் (ATO) வெளியிட்டுள்ளது. மில்லியன் கணக்கான...

தவறான பழக்கவழக்கங்களால் வேலை இழக்கும் ஆஸ்திரேலிய இளைஞர்கள்

வெவ்வேறு நடத்தை முறைகள் மற்றும் சில பழக்கவழக்கங்கள் காரணமாக, இளம் தலைமுறையினர் பலர் பல்வேறு நிறுவனங்களால் வேலையில் இருந்து நீக்கப்படும் போக்கு உள்ளது தெரியவந்துள்ளது. சமூக ஊடகங்களின்...

இன்று முதல் ஆஸ்திரெலியாவில் ஏற்பட்டுள்ள மாற்றம்

பகல் சேமிப்பு முறையின் தொடக்கத்தால், ஆஸ்திரேலியாவின் பல மாநிலங்களில் இன்று அதிகாலை முதல் நேரம் மாறியுள்ளது. இதனால், பகல் சேமிப்பு முறை அமல்படுத்தப்படும் மாநிலங்களில் கடிகார நேரத்தை...

மத்திய அரசின் சமூக ஊடகத் தடையில் மாற்றம் வருவதற்கான அறிகுறிகள்

பதின்ம வயதினருக்கான மத்திய அரசின் முன்மொழியப்பட்ட சமூக ஊடகத் தடையானது ஏற்கனவே சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் பதின்வயதினர் தங்கள் கணக்குகளை வைத்திருக்க அனுமதிக்கும் என்று பிரதமர்...