Newsஆஸ்திரேலியாவில் Skin Cancer-ஆல் பாதிக்கப்படும் 2/3 ஆஸ்திரேலியர்கள்

ஆஸ்திரேலியாவில் Skin Cancer-ஆல் பாதிக்கப்படும் 2/3 ஆஸ்திரேலியர்கள்

-

நியூ சவுத் வேல்ஸ் அரசாங்கம் தோல் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறிவதற்காக $10 மில்லியனுக்கும் அதிகமான நிதியை ஒதுக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

மெலனோமா என்பது ஆஸ்திரேலியாவில் பொதுவாக கண்டறியப்பட்ட புற்றுநோயாகும், எனவே தோல் புற்றுநோய் பரிசோதனை ஆராய்ச்சிக்கு $10 மில்லியன் நிதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

உலகிலேயே அதிக தோல் புற்றுநோயைக் கொண்ட நாடாக ஆஸ்திரேலியா உள்ளது, ஒவ்வொரு மூன்று பேரில் இருவர் தங்கள் வாழ்நாளில் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு, 18,000 க்கும் அதிகமானோர் மெலனோமா நோயால் கண்டறியப்பட்டனர்.

அதன்படி, ஒதுக்கப்பட்ட 10.3 மில்லியன் டாலர் முதலீடு தோல் புற்றுநோயை முன்கூட்டியே கண்டறியும் திறனை அதிகரிக்கும் பரிசோதனைகளுக்கு பயன்படுத்தப்படும்.

தோல் புற்றுநோய் என்பது இலங்கையில் பொதுவான புற்றுநோயாக இருந்த போதிலும், இது தடுக்கக்கூடிய நிலை என சுகாதார அமைச்சர் மார்க் பட்லர் தெரிவித்துள்ளார்.

பேராசிரியர் லாங் மற்றும் பேராசிரியர் ஸ்கோலியர் போன்ற நிபுணர்களின் முயற்சியால் கடந்த ஆண்டுகளில் புற்றுநோய் சிகிச்சையில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அறிக்கைகள் காட்டுகின்றன.

Latest news

New Work and Holiday Visa வைத்திருக்கும் 3 நாடுகளுக்கு ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் அறிவிப்பு

ஆஸ்திரேலியாவில் புதிய வேலை மற்றும் விடுமுறை விசாவிற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு உள்ள நாடுகளுக்கு உள்துறை அமைச்சகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, புதிய வேலை மற்றும் விடுமுறை...

ஆஸ்திரேலியாவில் Tradies வேலை தேடுபவர்களுக்கு ஒரு வாய்ப்பு

BizCover ஆனது ஆஸ்திரேலியாவில் அதிக தேவை உள்ள Tradies வேலைகள் பற்றிய புதிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. கூகுளின் வேலை தேடுதல் தரவுகளின் அடிப்படையில் ஆண்டுதோறும் இந்த அறிக்கை...

Halloween கொண்டாட்டங்களுக்கு தயாராகும் ஆஸ்திரேலியர்கள்

சமீபத்திய சந்தை தரவுகளின்படி ஐந்து ஆஸ்திரேலியர்களில் ஒருவர் Halloween கொண்டாட்டங்களுக்கு தயாராகி வருகின்றனர். ஆஸ்திரேலிய சில்லறை விற்பனையாளர்கள் சங்கத்தின் அறிக்கைகளின்படி, இந்த ஆண்டு சில்லறை விற்பனையாளர்களிடையே Halloween...

Qantas ஊழியர்களுக்கு $1000 போனஸ்

Qantas Airlines குழு உறுப்பினர்களுக்கு $1,000 போனஸ் வழங்க ஒப்புக்கொண்டுள்ளது. ஹோபார்ட்டில் நேற்று நடைபெற்ற விமான நிறுவனத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் Qantas தலைமை நிர்வாக அதிகாரி...

Qantas ஊழியர்களுக்கு $1000 போனஸ்

Qantas Airlines குழு உறுப்பினர்களுக்கு $1,000 போனஸ் வழங்க ஒப்புக்கொண்டுள்ளது. ஹோபார்ட்டில் நேற்று நடைபெற்ற விமான நிறுவனத்தின் வருடாந்திர பொதுக் கூட்டத்தில் Qantas தலைமை நிர்வாக அதிகாரி...

ஆஸ்திரேலியாவில் வேகமாக வளர்ந்து வரும் மாநிலமாக மேற்கு ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் வேகமாக வளர்ந்து வரும் மாநிலமாக அங்கீகரிக்கப்பட்ட மேற்கு ஆஸ்திரேலியா ஒரு புதிய மக்கள்தொகை மைல்கல்லை எட்டியுள்ளது. ஆஸ்திரேலிய புள்ளியியல் அலுவலகம் (ABS) வெளியிட்ட புதிய புள்ளிவிவரங்களின்படி,...