Melbourneமெல்பேர்ண் விமான நிலையத்தில் பார்க்கிங் கட்டணம் குறித்த வெளியான சமீபத்திய புள்ளிவிவரங்கள்

மெல்பேர்ண் விமான நிலையத்தில் பார்க்கிங் கட்டணம் குறித்த வெளியான சமீபத்திய புள்ளிவிவரங்கள்

-

மெல்பேர்ண் விமான நிலையத்தில் கார் பார்க்கிங்கிற்கு அதிக பணம் செலுத்துவதை தவிர்க்கும் வகையில், பார்க்கிங் செய்ய தேவையான இடத்தை முன்கூட்டியே பதிவு செய்து கொள்ள வேண்டும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மெல்பேர்ண் விமான நிலையத்தில் பார்க்கிங் கட்டணம் அடுத்த வாரத்தில் இருந்து சுமார் 10 சதவீதம் உயரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

டெர்மினல் மற்றும் முன்னுரிமை போக்குவரத்து பார்க்கிங்கிற்கான ஒரு நாள் கட்டணம் $5 அதிகரிக்கும் மற்றும் அவற்றின் புதிய விலைகள் முறையே $54 மற்றும் $84 ஆக இருக்கும்.

இதுகுறித்து மெல்பேர்ண் விமான நிலையம் கூறியுள்ளதாவது, முன்கூட்டியே ஆன்லைன் முறை மூலம் வாகனங்களை நிறுத்த இடம் ஒதுக்கினால் இந்த விலை உயர்வை முற்றிலும் குறைக்க முடியும்.

கடந்த வர்த்தக ஆண்டில் மட்டும் மெல்பேர்ண் விமான நிலையத்தில் கார் பார்க்கிங் மூலம் 243 மில்லியன் டாலர்கள் வருமானம் கிடைத்துள்ளதுடன் அந்த ஆண்டின் ஒரு நாளின் வருமானம் 660,000 டாலர்கள் என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

“Naarm Way” திட்டத்தினால் சுமார் 2000 வாகன நிறுத்துமிடங்கள் அகற்றப்பட்டுள்ள பின்னணியில் இந்த விலை அதிகரிப்பு எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அமுலுக்கு வரும் என தெரிவிக்கப்படுகிறது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...