சிட்னியின் தெற்கு பகுதியில் தண்ணீர் குழாய் ஒன்று உடைந்து பல வீடுகளில் வெள்ளம் புகுந்துள்ளது.
அதன்படி இன்று பிற்பகல் கோமோவில் குழாய் வெடித்ததன் காரணமாக அருகில் உள்ள வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த குழாய் வோரோனோரா அணையுடன் இணைக்கப்படும் என்று கூறப்படுகிறது.