Cinemaஉயிருடன் இருக்கும் கவர்ச்சியான மனிதர் யார் தெரியுமா??

உயிருடன் இருக்கும் கவர்ச்சியான மனிதர் யார் தெரியுமா??

-

இன்று பீப்பிள் பத்திரிகையால் 2024 ஆம் ஆண்டில் உயிருடன் இருக்கும் மிகவும் கவர்ச்சியான மனிதராக John Krasinski தேர்வு செய்யப்பட்டுள்ளார் .

Peoples பத்திரிக்கையின் புதிய அட்டையின் புகைப்படமும் சமூக ஊடகங்களில் வெளியாகி, The late Show with Stephen Colbert- இனால் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தது.

கடந்த ஆண்டு, Peoples பத்திரிகையால் பேட்ரிக் டெம்ப்சே உயிருடன் இருக்கும் கவர்ச்சியான மனிதர் என்று பெயரிடப்பட்டார்.

John Krasinski, 45, நடிகை எமிலி பிளண்டை மணந்தார், அவருக்கு 8 மற்றும் 10 வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

Latest news

சீனாவில் பிரபலமாகி வரும் ‘Hotpot’ குளியல்!

சீனா​வின் ஹெய்​லாங்​ஜி​யாங் மாகாணத்தின் ஹார்​பின் நகரில் உள்ள ஹோட்டலான்றில் பாரம்​பரிய சீன மருத்​துவ முறைப்​படி Hotpot குளியல் முறை அறி​முகம் செய்​யப்​பட்​டுள்​ளது. 5 மீற்றர் விட்​ட​முள்ள ஒரு...

45 பலஸ்தீனர்களின் உடல்கள் ஒப்படைத்த இஸ்ரேல்

ஹமாஸிடமிருந்து 3 இஸ்ரேலிய பணயக்கைதிகள் உடல்கள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இஸ்ரேல் 45 பலஸ்தீனர்களின் உடல்களை நேற்று (3ம் திகதி) ஒப்படைத்திருப்பதாக காஸாவிலுள்ள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஹமாஸிடமிருந்து ஒப்படைக்கப்பட்ட...

முன்கூட்டியே ஓய்வு பெற சில எளிய குறிப்புகள்

சில ஆஸ்திரேலியர்களுக்கு முன்கூட்டியே ஓய்வு பெறுவது வெறும் கனவாக மாறி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வாழ்க்கைச் செலவு அழுத்தங்கள் காரணமாக மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் ஓய்வூதியத்...

விக்டோரியாவின் நீர் கட்டணங்கள் இரட்டை இலக்க சதவீதத்தால் உயர்வு

விக்டோரியாவின் Greater மெட்ரோபொலிட்டன் பகுதியில் வசிப்பவர்கள் 2028 ஆம் ஆண்டு தொடங்கி ஆண்டுதோறும் 10% க்கும் அதிகமான நீர் கட்டண உயர்வை எதிர்கொள்ள நேரிடும் என்று...