NewsNSW-வில் குழந்தைகளை ஈர்க்கும் மது வகைகள் - எடுக்கவுள்ள தீர்மானம்

NSW-வில் குழந்தைகளை ஈர்க்கும் மது வகைகள் – எடுக்கவுள்ள தீர்மானம்

-

நியூ சவுத் வேல்ஸ் மாநில மதுபானம் மற்றும் கேமிங் ஆணையம் பல்வேறு சுவைகள் மூலம் சிறார்களை ஈர்க்கக்கூடிய மது வகைகளை ஒழுங்குபடுத்த புதிய வரைவுகள் மற்றும் வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

இனி வரும் காலங்களில் மாநிலத்தில் உள்ள மதுபானக் கடைகளில் விற்பனை செய்யப்படும் பழங்கள் மற்றும் இனிப்பு வகைகளின் சுவைகளை கலந்து தயாரிக்கப்படும் பானங்களின் சுவைகள் குறித்து கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சில பானங்கள் மிகவும் இனிமையான சுவை கொண்டவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சுவைகள் காரணமாக மைனர் குழந்தைகளை மது பாவனைக்கு ஈர்க்கும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்தச் செயல்பாட்டின் மூலம், எதிர்காலத்தில், மாநிலத்தில் உள்ள மதுக்கடைகளின் மெனுவில் இருந்து மதுபானம் கொண்ட ginger beer, பல்வேறு சுவைகள் கொண்ட வோட்கா, கோலா கலந்த போர்பன் ஆகியவை நீக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

இப்போது Facebook இலும் மேம்பட்டுள்ள AI தொழிநுட்பம்

Facebook-இன் சமூக ஊடக தளத்தின் ஒரு பகுதியாக இருக்கும் AI Meta, கடந்த சில மாதங்களில் கணிசமாக மேம்பட்டுள்ளதாக Facebook நிறுவனர் Mark Zuckerberg கூறுகிறார். முதலில்...

டிரம்பின் முடிவால் ஆஸ்திரேலியா எவ்வாறு பாதிக்கப்படும்?

ஆஸ்திரேலிய பொருட்களுக்கு விதிக்கப்படும் ஆரம்ப 10 சதவீத இறக்குமதி வரியை மாற்றாமல் வைத்திருக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் முடிவு செய்துள்ளார். அதன்படி இன்று, டிரம்ப் பல...

செல்லப்பிராணிகளை விமானங்களில் கொண்டு செல்ல அனுமதி அளித்துள்ள Virgin Australia

Virgin Australia உள்நாட்டு விமானங்களில் சிறிய செல்ல நாய் அல்லது பூனையை கொண்டு வருவதற்கான ஒழுங்குமுறைக்கு பச்சை விளக்கு காட்டியுள்ளது. முன்னர் விமானங்களில் செல்லப் பூனைகள்...

சர்ச்சையைத் தூண்டிய மெலிந்த காசா சிறுவனின் புகைப்படம்

காசாவில் மனிதாபிமான நெருக்கடியின் நிலையை விபரிக்கும் விதமாக ஒரு சிறுவனின் புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய ஒரு வயது காசா சிறுவன், குப்பைத் தொட்டில்...

அடிலெய்டு விமான நிலையத்தில் ஹெராயின் கடத்த முயன்ற நபர் ஒருவர் கைது

தனது சூட்கேஸின் கைப்பிடியில் ஹெராயின் கடத்த முயன்றதாகக் கூறப்படும் 47 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய - ஆப்கானிஸ்தான் சர்வதேச நபர் நேற்று வெளிநாட்டிலிருந்து அடிலெய்டு விமான நிலையத்திற்கு வந்தபோது ஆஸ்திரேலிய...

செல்லப்பிராணிகளை விமானங்களில் கொண்டு செல்ல அனுமதி அளித்துள்ள Virgin Australia

Virgin Australia உள்நாட்டு விமானங்களில் சிறிய செல்ல நாய் அல்லது பூனையை கொண்டு வருவதற்கான ஒழுங்குமுறைக்கு பச்சை விளக்கு காட்டியுள்ளது. முன்னர் விமானங்களில் செல்லப் பூனைகள்...