Newsமீள அழைக்கப்பட்டுள்ள இரு கிறிஸ்மஸ் பொருட்கள்

மீள அழைக்கப்பட்டுள்ள இரு கிறிஸ்மஸ் பொருட்கள்

-

நத்தார் பண்டிகையை முன்னிட்டு சந்தையில் விற்பனைக்கு வந்த மேலும் இரண்டு பொருட்களை மீளப்பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Booktopia இணையதளம் மூலம் ஆன்லைனில் விற்கப்படும் Jishaku Game Box மற்றும் Treat Me வெளியிட்ட Halloween light-up fairy floss bucket ஆகியவை திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Jishaku Game Box-ல் உள்ள காந்தங்கள் வாயில் போடப்படுவதால் சிறு குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய ஆபத்தான சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதன் மூலம் சிறு குழந்தைகளின் உடலில் பலத்த காயங்கள் ஏற்படுவதுடன், காந்தம் தொண்டையில் சிக்கிக் கொள்வதும் மிகவும் ஆபத்தானது எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், Treat Me வெளியிட்ட Halloween light-up fairy floss bucket, அதில் உள்ள பொத்தான்கள் மற்றும் நாணய வடிவ பேட்டரிகள் சிறு குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதால் திரும்பப் பெறப்பட்டது.

இது தொடர்பில் வழங்கப்பட வேண்டிய எச்சரிக்கைத் தகவல்கள் உரிய முறையில் உள்ளடக்கப்படவில்லை எனக் குறிப்பிடப்படுகிறது.

Latest news

போப்பின் மரணத்திற்கான காரணத்தை வெளிப்படுத்திய வத்திக்கான்

புனித திருத்தந்தை பிரான்சிஸின் மரணத்திற்கான காரணத்தை வத்திக்கான் வெளியிட்டுள்ளது. போப் பக்கவாதம் மற்றும் மாரடைப்பால் இறந்தார் என்பதை வத்திக்கான் உறுதிப்படுத்தியுள்ளது. 88 வயதான போப் பிரான்சிஸின் மரணத்தை நினைவுகூரும்...

ஆஸ்திரேலியாவில் சரிந்துள்ள பிரபலமான பெண்கள் காலணி பிராண்ட்

ஒரு பிரபலமான ஆஸ்திரேலிய பெண்கள் Shoe Brand ஆன Wittner நிறுவனம் திவாலாகிவிட்டது என தகவல்கள் வெளியாகியுள்ளது. இது Wittner நிர்வாகத்திற்குள் உள்ள ஒரு பிரச்சனையால் ஏற்பட்டதாக...

மனிதர்கள் இதுவரை பார்த்திராத புதிய நிறம் கண்டுபிடிப்பு

மனிதர்கள் இதுவரை பார்த்திராத புதிய நிறத்தை கலிபோர்னியா பல்கலைக்கழத்தின் கீழ் இயங்கும் பார்க்லியில் பணியாற்றும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். இந்த நிறத்தை வெறும் கண்களால் பார்க்க முடியாது என்றும்,...

உலகின் மிக அழகான விமானம் தரையிறங்கும் நாடாக ஆஸ்திரேலியா

உலகின் மிக அழகான விமானம் தரையிறங்கும் நாடாக ஆஸ்திரேலியாவாக மாறியுள்ளது. Lord Howe தீவு விமான நிலையம் சிட்னி மற்றும் பிரிஸ்பேர்ண் கடற்கரையிலிருந்து சுமார் 700 கிலோமீட்டர்...