இந்த ஆண்டுக்கான The Nature Conservancy’s Oceania Nature புகைப்படப் போட்டியில் ஆஸ்திரேலிய புகைப்படக் கலைஞர் Daniel Sly முதல் பரிசை வென்றுள்ளார்.
Water Category-இல் முதல் பரிசும் பெற்றுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
People and Nature பிரிவில் Shane Dorin முதலிடத்தை பெற்றுள்ளமையும் விசேட அம்சமாகும்.
People and Nature பிரிவில் நியூசிலாந்தைச் சேர்ந்த கிரிஸ்டல் ரிச்சர்ட்சன் என்ற புகைப்படக் கலைஞர் முதல் இடத்தையும், Lands பிரிவில் மைக்கேல் எஸ். மார்ட்டின் முதல் இடத்தையும் பெற்றனர்.
புகைப்படக் கலைஞர் Scott Portelli,Climate பிரிவில் முதல் இடத்தைப் பெற்றுள்ளதுடன், Wildlife பிரிவில் சிறந்த புகைப்படக் கலைஞரானார் Xiaopin Lin முதல் இடத்தைப் பெற்றுள்ளார்.