கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து முதியவர் ஒருவர் 25000 ஆஸ்திரேலிய டொலர்கள் சம்பாதித்திருக்கிறார்.
எடி ரிச் என்ற 68 வயதுடைய முதியவர் 1995ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் தாத்தாவாக நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.
அதன்பின் கிறிஸ்துமஸ் பண்டிகை காலத்தில் கிறிஸ்துமஸ் தாத்தாவாக நடித்து இணையத்தில் பிரபலமாகி இலட்சக்கணக்கில் பணம் சம்பாதித்திருக்கிறார்.
இந்த முதியவருக்கு அவரது மகனும் உதவி வருகிறார். இவர்கள் இருவரும் இணைந்து 25000 ஆஸ்திரேலிய டொலர்கள் வருமானம் சம்பாதித்துள்ள சம்பவம் தற்போது இணையத்தில் பரவி வருகின்றது.