Newsபட்டியலிடப்பட்டுள்ள உலகின் மிகவும் ஆபத்தான பொழுதுபோக்குகள்

பட்டியலிடப்பட்டுள்ள உலகின் மிகவும் ஆபத்தான பொழுதுபோக்குகள்

-

உலகின் மிக ஆபத்தான பொழுதுபோக்குகள் குறித்து சமீபத்திய ஆய்வு ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

iaminsured.co.uk என்ற ஒப்பீட்டு இணையதளத்தின்படி, பொழுது போக்கு எவ்வாறு உயிருக்கு ஆபத்தான அனுபவங்களுக்கு இட்டுச் செல்கிறது என்பதன் அடிப்படையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வு பொழுதுபோக்கின் போது ஏற்படும் விபத்துகளை கணக்கில் எடுத்துக்கொண்டு ரக்பியை உலகின் மிக ஆபத்தான பொழுது போக்கு என பெயரிட்டுள்ளது.

கால்பந்து உலகின் இரண்டாவது ஆபத்தான பொழுதுபோக்காக கருதப்படுகிறது மற்றும் Skydiving  உலகின் மூன்றாவது மிகவும் ஆபத்தான பொழுதுபோக்காக உள்ளது.

மேலும் நீருக்கடியில் டைவிங் செய்வது இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான பொழுதுபோக்காக இருப்பதுடன், இது உலகின் 4வது மிகவும் ஆபத்தான பொழுதுபோக்காக கூறப்படுகிறது.

Motocross பொழுதுபோக்கு உலகின் மிகவும் ஆபத்தான பொழுதுபோக்குகளில் ஒன்றாகும். மேலும் குதிரை சவாரி உலகின் மிகவும் ஆபத்தான பொழுதுபோக்குகளில் ஒன்றாக குறிப்பிடப்பட்டுள்ளது.

7 – Motorsport

8 – Snowsports

9 – Paragliding

10 – Rock Climbing

Latest news

அணுசக்தி கொள்கையை வரவிருக்கும் பொதுத் தேர்தலில் அறிமுகப்படுத்தும் தேசியக் கட்சி

ஆஸ்திரேலியாவின் எரிசக்தி திட்டத்திற்கான அணுசக்தி கொள்கையை வரவிருக்கும் பொதுத் தேர்தலில் அறிமுகப்படுத்தப்போவதாக தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. வரவிருக்கும் பொதுத் தேர்தலில் கட்சி முன்வைக்கும் முக்கிய சட்டமன்ற முன்மொழிவுகளில்...

ஆஸ்திரேலியாவில் நுண் பிளாஸ்டிக் மாசுபாட்டின் அளவு பற்றி வெளியான ஆய்வு

ஆஸ்திரேலியாவில் மைக்ரோபிளாஸ்டிக் மாசுபாடு அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆஸ்திரேலியாவில் நுண் பிளாஸ்டிக் மாசுபாட்டின் அளவை வெளிப்படுத்தும் ஒரு ஆய்வை UNSW SMaRT மையத்தின் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். ஆஸ்திரேலியாவில் வண்டல்...

ஆஸ்திரேலிய பொருளாதாரத்திற்கு 3 பில்லியன் டாலர்களைக் கொண்டு வரும் நாய்கள்

ஆஸ்திரேலியாவின் வேலை செய்யும் நாய்கள் நாட்டின் பொருளாதாரத்திற்கு $3 பில்லியன் மதிப்பைக் கொண்டு வருவதாக புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. ANZ நடத்திய ஆய்வில், கடந்த 10 ஆண்டுகளில்...

புதிய பரிசோதனைக்குத் தயாராக உள்ள SpaceX-இன் “Starship”

இதுவரை உருவாக்கப்பட்ட மிகவும் சக்திவாய்ந்த ராக்கெட் அமைப்பான SpaceX-இன் "Starship", ஒரு புதிய சோதனைக்குத் தயாராகி வருகிறது. இரவில் ஒரு மணி நேர சோதனைப் பயணத்தை நடத்த...

புதிய பரிசோதனைக்குத் தயாராக உள்ள SpaceX-இன் “Starship”

இதுவரை உருவாக்கப்பட்ட மிகவும் சக்திவாய்ந்த ராக்கெட் அமைப்பான SpaceX-இன் "Starship", ஒரு புதிய சோதனைக்குத் தயாராகி வருகிறது. இரவில் ஒரு மணி நேர சோதனைப் பயணத்தை நடத்த...

ஆன்லைன் உறவுகள் மகிழ்ச்சியாக இல்லை – ஆய்வில் தகவல்

Online Dating எப்போதும் மகிழ்ச்சியான உறவுகளுக்கு வழிவகுக்காது என்று ஒரு ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. 50 நாடுகளைச் சேர்ந்த மக்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், ஆன்லைனில் சந்திக்கும் தம்பதிகள் குறைந்த...