News41 முறை ஒரே குற்றத்தில் சிக்கிய ஆஸ்திரேலிய நபர்

41 முறை ஒரே குற்றத்தில் சிக்கிய ஆஸ்திரேலிய நபர்

-

தெற்கு அவுஸ்திரேலியாவில் ஓட்டுநர் ஒருவருக்கு $27,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தண்டனை பெற்றவர் காரை ஓட்டிச் சென்ற போது கைத்தொலைபேசியை பாவித்த குற்றச்சாட்டில் 41 தடவைகள் சிக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன்படி கடந்த 03 மாதங்களில் கையடக்கத் தொலைபேசி போன்ற சாதனங்களைப் பயன்படுத்தி வாகனங்களை ஓட்டிச் சென்ற சாரதிகளின் எண்ணிக்கை 28,000 இற்கும் அதிகமானதாக அண்மைய புள்ளிவிபரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

குற்றம் சாட்டப்பட்டவரின் சாரதி அனுமதிப்பத்திரமும் இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

Regency Park-ல் அமைந்துள்ள North – South Motorway கேமரா மூலம் வாகனம் ஓட்டும் போது கையடக்கத் தொலைபேசி உள்ளிட்ட சாதனங்களைப் பயன்படுத்தும் அதிக எண்ணிக்கையிலான சாரதிகள் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அந்த சாரதிகளின் எண்ணிக்கை 7000 என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...