Breaking Newsஉயரும் ஆஸ்திரேலியாவின் பாஸ்போர்ட்டின் விலை

உயரும் ஆஸ்திரேலியாவின் பாஸ்போர்ட்டின் விலை

-

அவுஸ்திரேலிய கடவுச்சீட்டு கட்டணம் 1ம் திகதி முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது என அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி, புதிய கடவுச்சீட்டைப் பெற முயலும் போது அவுஸ்திரேலியர்கள் அதிக கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

உலகிலேயே அதிக விலை கொண்ட கடவுச்சீட்டாக கருதப்படும் அவுஸ்திரேலிய கடவுச்சீட்டு அதற்கேற்ப பதிவுகளை புதுப்பிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

அவுஸ்திரேலிய கடவுச்சீட்டின் விலை 1ம் திகதி முதல் 398 டொலர்களில் இருந்து 412 டொலர்களாக அதிகரிக்கவுள்ளதாக வெளிவிவகார திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இந்த ஆண்டு பாஸ்போர்ட்டை புதுப்பிக்க விரும்பும் ஆஸ்திரேலியர்கள் கூடுதலாக 14 டாலர் செலுத்த வேண்டும்.

இதனால் அவுஸ்திரேலிய கடவுச்சீட்டின் விலையை உயர்த்துவதற்கு சட்டப்பூர்வ அனுமதி உள்ளதாகவும், நுகர்வோர் விலைக் குறியீட்டுக்கு அமைவாகவே அது மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அவுஸ்திரேலிய கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் தற்போது 180க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு விசா இன்றிச் செல்லும் வாய்ப்பு கிடைத்துள்ளமையும் விசேட அம்சமாகும்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...