Uncategorizedவிண்வெளியில் 16 முறை புத்தாண்டு கொண்டாடும் சுனிதா வில்லியம்ஸ்

விண்வெளியில் 16 முறை புத்தாண்டு கொண்டாடும் சுனிதா வில்லியம்ஸ்

-

அமெரிக்க விண்வெளி வீராங்கணையான சுனிதா வில்லியம்ஸ் 16 முறை விண்வெளியில் புத்தாண்டு கொண்டாடியுள்ளார்.

கடந்த ஜூன் 5ஆம் திகதி விண்வெளிக்கு சென்ற சுனிதா வில்லியம்ஸ், விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பூமிக்கு திரும்ப முடியாமல் சிக்கி உள்ளார்.

அவர் வருகிற மார்ச் மாதம் பூமிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள சுனிதா வில்லியம்ஸ் உள்பட குழுவினர் 16 முறை புத்தாண்டு கொண்டாடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பூமிக்கு மேல் 400 கிலோமீற்றர் உயரத்தில் மிதந்து கொண்டிருக்கும் எக்ஸ்பெடிஷன் 72 குழுவினர், பூமியைச் சுற்றி வரும்போது 2025 பிறக்கும் தருணத்தில் 16 சூரிய உதயங்களையும் அஸ்தமனங்களையும் காண்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

ஆஸ்திரேலியாவில் Coffee & Beer-இன் விலைகள் உயரும் அபாயம்

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பின் அடிப்படையில், எதிர்காலத்தில் பல உணவு மற்றும் பானங்களின் விலைகள் அதிகரிக்கலாம் என ஊகிக்கப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு இறுதிக்குள் ஒரு கோப்பை coffeeயின்...

புதிய சீன வைரஸ் பற்றி தெரியவந்துள்ள அதிர்ச்சி தகவல்கள்

சமூக ஊடகங்கள் மூலம் சீனா முழுவதும் மீண்டும் கடுமையான வைரஸ் பரவி வரும் போதிலும், உலக சுகாதார அமைப்போ, சீன அரசோ இதுவரை அப்படியொரு நிலை...

NSW இல் இலகுரக விமானம் விபத்துக்குள்ளானதில் இருவர் பலி

NSW இல் இலகுரக விமானம் விபத்துக்குள்ளானதில் இடிபாடுகளில் இருந்து இரண்டு ஆண்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. நேற்று மாலை 4 மணியளவில் நம்புக்கா ஹெட்ஸிலிருந்து ஒன்றரை கிலோமீட்டர் தென்கிழக்கே...

வயதுக்கு ஏற்ப மாறும் ஆஸ்திரேலியர்களின் கணக்கு இருப்பு

ஆஸ்திரேலியர்களின் வயதுக்கு ஏற்ப, வங்கிக் கணக்குகளில் எவ்வளவு சேமிப்பை பராமரிக்க வேண்டும் என்பது குறித்து சமீபத்தில் ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. வெஸ்ட்பேக் புள்ளிவிவரங்களின்படி, ஆஸ்திரேலியர்களின் வங்கிக் கணக்குகளில் உள்ள...