Newsஅடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் குறைக்கப்படும் கட்டணங்கள்

அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் குறைக்கப்படும் கட்டணங்கள்

-

ஆஸ்திரேலிய கடன் வாங்குபவர்கள் பெப்ரவரி தொடக்கத்தில் வட்டி விகிதக் குறைப்பை எதிர்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சில நிபந்தனைகளை நிறைவேற்றினால் மட்டுமே இந்த குறைப்புகள் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Castor’s Data Insights இயக்குநர் Sally Tyndall, அடுத்த வியாழன் வெளிவரவிருக்கும் ஆஸ்திரேலியாவின் ரிசர்வ் வங்கியின் (RBA) தொழிலாளர் படை தரவு அறிக்கை மற்றும் அடுத்த இரண்டு வாரங்களில் வெளியிடப்படும் காலாண்டு நுகர்வோர் விலைக் குறியீட்டுத் தரவு ஆகியவற்றில் உன்னிப்பாக கவனம் செலுத்தப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

சராசரி பணவீக்கம் ரிசர்வ் வங்கியின் இலக்கு வரம்பை அடைந்தாலோ அல்லது சேவை பணவீக்கத்தில் தெளிவான மாற்றம் ஏற்பட்டாலோ பெப்ரவரி மாத தொடக்கத்தில் ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களைக் குறைக்கலாம் என்று அவர் கணித்துள்ளார்.

இப்படி வட்டி விகிதங்கள் மாறினால், வங்கித் துறையிலும் மாற்றங்களை விரைவாக அமல்படுத்தலாம்.

இவ்வாறான பின்னணியில் அதிக வட்டி வீதத்தினால் பாதிக்கப்பட்ட கடன் வழங்குனர்களுக்கு இவ்வருடம் ஆறுதலாக அமையும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

விமானத்தின் சக்கரம் கழன்று விழுந்ததால் பரபரப்பு

Kandla விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட SpiceJet விமானத்தின் சக்கரம் கழன்று விழுந்ததால் பரபரப்பு நிலவியது. குஜராத்தின் Kandlaவில் இருந்து 80 பயணிகளுடன் SpiceJet விமானம் மும்பைக்கு புறப்பட்டவுடன்...

Charlie Kirk-இன் குழந்தைகளுக்கான அனைத்து செலவுகளையும் ஏற்றுக்கொண்ட எலோன் மஸ்க்

Charlie Kirk-இன் மரணத்தைத் தொடர்ந்து, எலோன் மஸ்க், Kirk-இன் குழந்தைகளின் வாழ்க்கைச் செலவுகள் மற்றும் கல்விச் செலவுகள் அனைத்தையும் ஏற்றுக்கொள்வதாக அறிவித்துள்ளார். Utta பல்கலைக்கழகத்தில் எதிர்பாராத விதமாக...

ஆயிரக்கணக்கான வங்கி ஊழியர்களின் பணிநீக்கங்கள் வாடிக்கையாளர்களை எவ்வாறு பாதிக்கும்?

ஆஸ்திரேலியாவின் நான்கு பெரிய வங்கிகளில் இரண்டில் இந்த வாரம் ஆயிரக்கணக்கான வேலைகள் குறைக்கப்பட்டுள்ளன. கடந்த 12 மாதங்களில் வருவாயை அதிகரிக்கவும், இயக்கச் செலவுகளை சமாளிக்கவும், பணியாளர் மாற்றங்களை...

பாலி மற்றும் ஆசிய நாடுகளுக்கு பயணிப்பவர்களுக்கு எச்சரிக்கை

பாலி தீவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தட்டம்மை தடுப்பூசியைப் பெறுமாறு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். குயின்ஸ்லாந்து சுகாதார அதிகாரிகள் Cairns நகரில் இரண்டாவது தட்டம்மை நோயை உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த...

சிட்னி விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானங்கள்

சிட்னி விமான நிலையத்தில் விமானங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இது நேற்று பிற்பகல் முதல் செயல்பாட்டில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள் பற்றாக்குறை காரணமாக இந்த முடிவு...

பாலி மற்றும் ஆசிய நாடுகளுக்கு பயணிப்பவர்களுக்கு எச்சரிக்கை

பாலி தீவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் தட்டம்மை தடுப்பூசியைப் பெறுமாறு சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். குயின்ஸ்லாந்து சுகாதார அதிகாரிகள் Cairns நகரில் இரண்டாவது தட்டம்மை நோயை உறுதிப்படுத்தியுள்ளனர். இந்த...