சமீபத்திய வாரங்களில் Qantas விமானங்களில் பல தாமதங்கள் ஏற்பட்டுள்ளன.
எலோன் மஸ்க்கின் SpaceX ராக்கெட்டில் இருந்து குப்பைகள் தான் இதற்கு காரணம் என கூறப்படுகிறது.
இதுகுறித்து, Qantas நிறுவனத்துக்கு, அமெரிக்க அரசு, இந்த ராக்கெட்டின் குப்பைகள் இந்தியப் பெருங்கடலின் தெற்குப் பகுதி வழியாக பூமிக்குத் திரும்பும் தெரிவித்துள்ளது.
இவ்வாறான பின்னணியில் சிட்னியில் இருந்து ஜோகன்னஸ்பர்க் செல்லும் பல விமானங்களில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Qantas செயல்பாட்டு மையத்தின் தலைவரான பென் ஹாலண்ட், எதிர்காலத்தில் SpaceX உடன் இணைந்து பணியாற்றப் போவதாக மேலும் குறிப்பிட்டுள்ளார்.