விக்ரோரியா தமிழ் கலாச்சார கழகம் வருடா வருடம் VCE பரீட்சையில் தமிழ் பாடம் எடுத்து அதி கூடிய புள்ளிகள் பெற்ற மாணவர்கள் மற்றும் தமிழை பாடமாக எடுத்த மாணவர்களை கெளரவம் செய்யும் நிகழ்வு 18/01/25 சனிக்கிழமை மெல்பேர்ண் தமிழ் சங்கங்கள் இணைந்து நடத்தும் தமிழர் திருநாள் நிகழ்வில் இடம்பெற்றது.