Newsமத்திய அரசின் இலவச தொழிற்பயிற்சிக்கு எதிர்ப்பு

மத்திய அரசின் இலவச தொழிற்பயிற்சிக்கு எதிர்ப்பு

-

ஆஸ்திரேலிய மத்திய அரசின் இலவச TAFE சட்டம் தொடர்பாக கட்டுமானத் துறையில் சர்ச்சைக்குரிய சூழ்நிலை உருவாகியுள்ளது.

மத்திய அரசின் இந்த புதிய கொள்கையின் மூலம் ஆண்டுக்கு 500 மில்லியன் டாலர்கள் செலவழிக்கப்படும் என்றும், கட்டணம் செலுத்தாமல் இலவச கல்விக்காக 10,000 இடங்கள் ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஆனால், இந்த திட்டத்திற்கு கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

Master Builders Australia (MBA) இன் CEO, Denita Vaughan, TAFE திட்டத்தால் கட்டுமானத் துறையில் தொழிலாளர்களின் பற்றாக்குறையை தீர்க்க முடியாது என்று வலியுறுத்தியுள்ளார்.

இது எதிர்காலத்தில் மற்ற தொழில்முறை பயிற்சி திட்டங்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவர் கருதுகிறார்.

இதேவேளை, இந்த உத்தேச சட்டமூலத்தை நடைமுறைப்படுத்துவதை நிறுத்துமாறு வீட்டுத் தொழில் சங்கமும் தொழிலாளர் கட்சியிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...