Cinemaதனது உடல் உறுப்புகளைத் தானம் செய்த பிரபல இசை அமைப்பாளர்

தனது உடல் உறுப்புகளைத் தானம் செய்த பிரபல இசை அமைப்பாளர்

-

பிரபல இசை அமைப்பாளர் டி. இமான் கடந்த 24ம் திகதி தனது 42ஆவது பிறந்த நாளை கொண்டாடினார். இவர் தனது பிறந்த நாளை முன்னிட்டு, தனது உடல் உறுப்புகளைத் தானம் செய்துள்ளார்.

இது குறித்து அவர் வீடியோ பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

என் பிறந்த நாளை முன்னிட்டு முழு உடல் உறுப்பு தானம் செய்திருக்கிறேன். என்னுடைய காலத்துக்குப் பிறகு எனது உடல் உறுப்புகள் யாருக்காவது பயன்படுவது போல இருந்தால், பயன்படுத்திக் கொள்ளலாம். யாரோ ஒருவரின் வாழ்க்கைக்கு அது பயனுள்ளதாக இருக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இந்த உடல் தானம் மூலமாக என்னுடைய காலத்துக்குப் பிறகும் வாழலாம் என்பதைத் தெரிந்து கொண்டேன். சென்னை ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையில் இதற்கானப் பதிவைச் செய்து அதற்கான கார்டை பெற்றிருக்கிறேன். இது பலருக்குப் பயனுள்ளதாக இருக்கும் என நினைக்கிறேன். என குறித்த வீடியோ பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Latest news

ஆஸ்திரேலியாவில் அதிகரித்துள்ள AI தொழில்நுட்பச் செலவுகள்

2023-24 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கான (R&D) வணிகச் செலவு $24.4 பில்லியனாக அதிகரித்துள்ளது. இதில் 2021-2022 முதல் 142% வளர்ச்சியடைந்துள்ள AI தொழில்நுட்பத்திற்கான...

த.வெ.கழகத்தின் இரண்டாவது மாநாட்டில் மூன்று பேர் உயிரிழப்பு

தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு கடந்த 21ஆம் திகதி மதுரை மாவட்டம் பாரப்பத்தியில் நடைபெற்றது. மாநாட்டிற்கு வரும்போதும் பின்னரும் தமிழக வெற்றி கழகத்தின்...

குழந்தை பராமரிப்பு பணியாளர்களுக்கான புதிய சட்டம்

குழந்தை பராமரிப்பு மையங்களில் உள்ள அனைத்து ஊழியர்களும் மொபைல் போன்களைப் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை செப்டம்பர் முதல் அமலுக்கு வரும் என்று மத்திய கல்வி...

குழந்தைகள் அறக்கட்டளைக்காக சைக்கிள் ஓட்டும் ஆஸ்திரேலிய இளைஞர்

ஆஸ்திரேலியாவிலிருந்து Jacob King என்ற இளைஞன், குழந்தைகள் அறக்கட்டளைக்காக $100,000 நிதி திரட்டும் நோக்கத்துடன் 17,000 கிலோமீட்டருக்கும் அதிகமாக சைக்கிள் ஓட்டி வருவதாக செய்திகள் வந்துள்ளன. Starlight...

செயற்கை நுண்ணறிவால் ஏற்படும் மனச் சிதைவுகள்

Microsoft AI தலைவர் Mustafa Suleyman கூறுகையில், AI சைக்கோசிஸ் எனப்படும் ஒரு புதிய நிலை மக்களிடையே அதிகரித்து வருவதாகவும், இதனால் அவர்கள் மனநலக் கோளாறுகளுக்கு...

குழந்தைகள் அறக்கட்டளைக்காக சைக்கிள் ஓட்டும் ஆஸ்திரேலிய இளைஞர்

ஆஸ்திரேலியாவிலிருந்து Jacob King என்ற இளைஞன், குழந்தைகள் அறக்கட்டளைக்காக $100,000 நிதி திரட்டும் நோக்கத்துடன் 17,000 கிலோமீட்டருக்கும் அதிகமாக சைக்கிள் ஓட்டி வருவதாக செய்திகள் வந்துள்ளன. Starlight...