Newsஆஸ்திரேலியா பயணிக்க முயற்சித்த 210 இலங்கையர்களுக்கு நேர்ந்த கதி!

ஆஸ்திரேலியா பயணிக்க முயற்சித்த 210 இலங்கையர்களுக்கு நேர்ந்த கதி!

-

ஆஸ்திரேலியா செல்வதற்கான தயார்ப்படுத்தல்களில் ஈடுபட்ட 210 பேர், கைது செய்யப்பட்டுள்ளனர்.

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு படகுமூலம் செல்ல முயற்சித்த 701 பேர் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் கடற்பரப்பில் வைத்து இந்த இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

அதேநேரம், ஆஸ்திரேலியா செல்வதற்கான தயார்ப்படுத்தல்களில் ஈடுபட்ட 210 பேர், நாட்டின் சில பாகங்களில் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையின் ஊடக பேச்சாளர் கப்டன் இந்திக்க டி சில்வா தெரிவித்துள்ளார்.

சட்டவிரோதமாக இலங்கையிலிருந்து ஆஸ்திரேலியா சென்ற நிலையில் அந்த நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு இந்த நாட்டுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, சட்ட விரோதமாக இந்தியா செல்ல முற்பட்ட 113 பேர் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Latest news

மெல்போர்னின் Clyde North-ஐ சுற்றியுள்ள மக்களுக்கு தொலைபேசிக் கோபுரம் பற்றிய வாக்குறுதி

பல வருடங்களாக மோசமான கையடக்கத் தொலைபேசி சமிக்ஞைகளால் அவதிப்பட்டு வரும் Melbourne Clyde North பகுதியைச் சூழவுள்ள மக்களுக்கு தொலைபேசிக் கோபுரத்தை நிறுவித் தருவதாக வாக்குறுதி...

கஞ்சா சாகுபடி மற்றும் உற்பத்தி பற்றி ஆஸ்திரேலியாவில் உள்ள பல்கலைக்கழகத்தில் பாடத்திட்டம்

பல்லாரட் பல்கலைக்கழகம் ஆஸ்திரேலியாவில் மருத்துவ கஞ்சா சாகுபடி மற்றும் உற்பத்தி குறித்த தேசிய கல்வி பாடத்திட்டத்தை தொடங்கியுள்ளது. ஒற்றைத் தலைவலி, புற்றுநோய் தொடர்பான அறிகுறிகள், கால்-கை வலிப்பு...

அவுஸ்திரேலியாவுக்கு வர விசா கிடைக்காமல் காத்திருப்போருக்கு ஒரு அறிவுரை

ஆன்லைன் விசா மோசடிகள் குறித்து ஜாக்கிரதையாக இருக்குமாறு ஆஸ்திரேலியர்களுக்கு உள்துறை அமைச்சகம் தொடர் ஆலோசனைகளை வழங்கியுள்ளது. அவுஸ்திரேலியாவிற்கு வர எதிர்பார்த்திருக்கும் புலம்பெயர்ந்தோர் மட்டுமின்றி அவுஸ்திரேலியர்களும் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ...

Qantas ஆப் சேவை பற்றி வாடிக்கையாளர்களுக்கு ஒரு அறிவிப்பு

Qantas இன் மொபைல் ஆப் சேவையால் ஏற்பட்ட தொழில்நுட்ப பிழைகளுக்கு நிறுவனம் தனது வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளது. ஒரு அறிக்கையில், கேள்விக்குரிய பிரச்சினை இது ஒரு இணைய...

குப்பைத் தொட்டிகளில் உணவைத் தேடும் ஆஸ்திரேலியர்கள்

உணவு தேடுவதற்காக தொண்டு நிறுவனங்களுக்குச் செல்லும் பெரும்பாலான ஆஸ்திரேலியர்கள் குப்பைத் தொட்டிகளை அணுகி உணவைத் தேடுவதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 12 மாத காலப்பகுதியில் அறக்கட்டளையின் சேவைகளை...

சிட்னியில் சொகுசு வீடு வாங்கும் வாய்ப்பு

ஆஸ்திரேலியாவில் இதுவரை விற்கப்பட்ட மிக விலையுயர்ந்த வீடு என்ற சாதனையை முறியடிக்கும் வகையில் நான்கு மாடிகளைக் கொண்ட ஆடம்பர மாளிகை விற்பனைக்கு வர உள்ளது. ஜோன் சைமன்ட்...