ஆஸ்திரேலியாவின் கவர்ச்சிகரமான மாநிலமாக டாஸ்மேனியா பெயரிடப்பட்டுள்ளது.
பாலியல் செயல்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படும் பாலியல் பொம்மைகளை வாங்குவதை அடிப்படையாகக் கொண்டு இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.
மற்ற மாநிலங்களை விட டாஸ்மேனியாவின் மக்கள் தொகை குறைவாக இருந்தாலும், ஒரு நபருக்கு வாங்கப்படும் அத்தகைய பொருட்களின் விகிதத்தில் அது முதலிடத்தில் உள்ளது.
நியூ சவுத் வேல்ஸ், விக்டோரியா மற்றும் குயின்ஸ்லாந்து போன்ற அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட மாநிலங்கள் இந்த தரவரிசையில் கடைசி இடத்தில் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த தரவரிசைப்படி, அதிக பாலியல் பொம்மைகள் மற்றும் பொருட்கள் வாங்கப்பட்ட பகுதிகள் பின்வருமாறு.
Airlie Beach, QLD
Port Hedland, WA
Branxton, NSW
Mount Isa, QLD
Mundijong, WA
Karratha, WA
Mudgee, NSW
Whyalla, SA
Burnie, TAS