Newsஅங்கோர்வாட் கோயிலில் புத்தர் சிலையின் உடற்பகுதி கண்டுபிடிப்பு

அங்கோர்வாட் கோயிலில் புத்தர் சிலையின் உடற்பகுதி கண்டுபிடிப்பு

-

கம்போடியா நாட்டின் அங்கோர்வாட் கோயில் வளாகம், இந்து மற்றும் பௌத்தமத வழிபாட்டு தலமாகவுள்ளது.

தெற்காசியாவின் மிக முக்கியமான அகழ்வாராய்ச்சி பகுதியாக கருதப்படும் இப்பகுதியில் கோயிலை உள்ளடக்கி 400 சதுர கி.மீ. பரப்பளவில் அகழ்வாராய்ச்சி பணிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில், கோயில் வளாகத்தில் சமீபத்தில் கம்போடிய நிபுணர்களும், இந்திய நிபுணர்களும் நடத்திய அகழாய்வின்போது, புத்தர் சிலையின் உடற்பகுதி கண்டெடுக்கப்பட்டது

அதேவேளை அங்கோர்வாட் கோயில் வளாகத்தில் கடந்த 1927ஆம் ஆண்டு ஒரு புத்தர் சிலையின் தலைப்பகுதி கண்டெடுக்கப்பட்டது.

கண்டெடுக்கப்பட்ட உடற்பகுதியை ‘ஸ்கேன்’ செய்தபோது, ஏற்கனவே கண்டெடுக்கப்பட்ட தலைப்பகுதியுடன் குறித்த பகுதியானது பொருந்துகிறது.

அந்த சிலை, 12 அல்லது 13ஆவது நூற்றாண்டைச் சேர்ந்ததாக கருதப்படுகிறது.

Latest news

பல விமானங்களை ரத்து செய்த Virgin Australia

இந்தோனேசியாவில் Mount Lewotobi Laki-Laki எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவிற்கும் பாலிக்கும் இடையிலான பல சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த வெடிப்பு, தூசி மற்றும் பிற எரிமலைப்...

100,000 மின்னல்கள், பாரிய ஆலங்கட்டி மழை – பருவமற்ற புயலால் NSW பாதிப்பு

நியூ சவுத் வேல்ஸை நேற்று இரவு பருவகாலமற்ற புயல் தாக்கியது, இது மாநிலம் முழுவதும் 100,000 மின்னல் தாக்குதல்களை கட்டவிழ்த்துவிட்டது. புயலின் விளைவுகள் சிட்னி துறைமுகம் முதல்...

ஆஸ்திரேலியாவில் பேரழிவை சந்திக்கும் கடல்வளம்

தெற்கு ஆஸ்திரேலிய கடல்களில் தொடர்ந்து பாசிகள் பெருகுவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பேரழிவைக் காட்டும் பல புகைப்படங்கள் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளன. இந்தப் புகைப்படங்களை 38 வருட அனுபவமுள்ள Diver...

அழகுசாதன சிகிச்சைகளால் ஆபத்தின் விளிம்பில் உள்ள பெண்கள்

முக சுருக்கங்களைக் குறைக்க அழகு சிகிச்சைகளை மேற்கொள்ளும் பெண்களில் பல பெரும் ஆபத்தில் உள்ளனர். முக சுருக்கங்களைக் குறைக்கப் பயன்படுத்தப்படும் Toxpia தடுப்பூசியால் விஷம் குடித்த பிரிட்டிஷ்...

ஆஸ்திரேலியாவில் பேரழிவை சந்திக்கும் கடல்வளம்

தெற்கு ஆஸ்திரேலிய கடல்களில் தொடர்ந்து பாசிகள் பெருகுவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பேரழிவைக் காட்டும் பல புகைப்படங்கள் ஊடகங்களுக்கு வெளியிடப்பட்டுள்ளன. இந்தப் புகைப்படங்களை 38 வருட அனுபவமுள்ள Diver...