Newsசீன கப்பல் மிரட்டல் - தமது கப்பலில் ஏவுகணையை பொருத்தும் ஆஸ்திரேலியா!

சீன கப்பல் மிரட்டல் – தமது கப்பலில் ஏவுகணையை பொருத்தும் ஆஸ்திரேலியா!

-

ஆஸ்திரேலிய கடல் பரப்பில், மிகவும் சக்த்திவாய்ந்த சீனாவின் போர் கப்பல் ஒன்று உலவி வருகிறது. பல தடவைகள் எச்சரிக்கை விடுத்தும், அதனை அசட்டை செய்த சீன போர் கப்பல் தொடர்ந்தும் கடல் பரப்பில் நிலைகொண்டுள்ளது. இதனை அடுத்து, அவுஸ்திரேலியா தனது கடல் படைக் கப்பல்களை சற்று விரிவு படுத்தவும் மற்றும் நவீனமயாக்கவும் முடிவுசெய்துள்ளது.

இதனை அடுத்து, ஆஸ்திரேலிய கடல் படையில் உள்ள போர் கப்பல்களில் , எதிரி நாட்டுக்குக் கப்பலை, தாக்கி அழிக்கும் அதி நவீன ஏவுகணைகளை பொருத்த உள்ளது அவுஸ்திரேலியா. சீனாவின் இந்த நடவடிக்கை ஆஸ்திரேலிய பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

சீனாவிடம் மிகவும் சக்திவாய்ந்த கடல் படை உள்ளது. சீன நாட்டின் கடல் படையிடம் நவீன போர் கப்பல்கள், மற்றும் சப்-மெரீன் கப்பல்கள் உள்ளது. ஆனால் தற்போது ஆஸ்திரேலிய கடல் பரப்பில் நிலைகொண்டுள்ள சீன போர் கப்பல், ஸ்டலத் வகையான அதி நவீன போர் கப்பல் ஆகும்.

Latest news

முதல் ராக்கெட் ஏவுதலுக்கு தயாராகியுள்ள ஆஸ்திரேலியா

விண்வெளிக்குச் சென்று எலோன் மஸ்க்கின் SpaceX உடன் போட்டியிடத் தொடங்கும் ஆஸ்திரேலிய நிறுவனத்தின் கனவுக்கான நேரம் தொடங்கிவிட்டது. ஆஸ்திரேலிய விண்வெளி மற்றும் உற்பத்தி வரலாற்றில் ஒரு மைல்கல்...

 3 ஆஸ்திரேலிய மாநிலங்களில் நிலவும் வரலாறு காணாத அளவு வறட்சி

இந்த ஆண்டு வரலாறு காணாத வறட்சி ஆஸ்திரேலியாவின் மூன்று மாநிலங்களை பாதித்துள்ளது. இந்த ஆண்டு விக்டோரியா மற்றும் டாஸ்மேனியாவின் சில பகுதிகள் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதாக வானிலை...

வரலாற்றில் முதல் முறையாக லிபரல் கட்சியை வழிநடத்தும் ஒரு பெண்

ஆஸ்திரேலிய வரலாற்றில் லிபரல் கட்சியை வழிநடத்தும் முதல் பெண்மணி என்ற பெருமையை Sussan Ley பெற்றுள்ளார். அதன்படி, ஆங்கஸ் டெய்லரை எதிர்த்து லிபரல் கூட்டணியின் தலைமையை Sussan...

ஆஸ்திரேலியாவில் மருந்துகளின் விலை உயரக்கூடும் என அச்சம்

அமெரிக்காவில் மருந்துகளின் விலையை குறைக்கும் நோக்கில் ஜனாதிபதி ட்ரம்ப் நிர்வாக உத்தரவில் கையெழுத்திடுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவில் மருந்துகளின் விலை உயரக்கூடும் என்ற அச்சம் எழுந்துள்ளது. திங்கட்கிழமை...