Newsஆன்லைனில் ஷாப்பிங் செய்யும் ஆஸ்திரேலியர்களே உஷார்..!!

ஆன்லைனில் ஷாப்பிங் செய்யும் ஆஸ்திரேலியர்களே உஷார்..!!

-

ஆன்லைனில் பொருட்களை வாங்கும் மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் பார்சல் திருடர்களின் (Porch Pirates) இலக்காகிவிட்டனர்.

Finderநடத்திய சமீபத்திய ஆய்வின்படி இது குறித்து தெரிய வந்துள்ளது.

இந்த வகையான திருட்டுகள் Porch Piratesவ் மற்றும் Package Theft என்று அழைக்கப்படுகின்றன.

1011 பேரிடம் நடத்தப்பட்ட இந்த கணக்கெடுப்பில், அவர்களில் ஐந்தில் ஒரு பகுதியினரின் பார்சல்கள் காணாமல் போனது தெரியவந்தது.

இந்த எண்ணிக்கை 4.1 மில்லியன் ஆஸ்திரேலியர்களுக்குச் சமம் என்று கணக்கெடுப்பு முடிவுகள் காட்டுகின்றன.

கணக்கெடுக்கப்பட்டவர்களில் சுமார் 7 சதவீதம் பேர் தங்கள் வீட்டிற்கு பார்சல் டெலிவரி செய்யப்பட்ட பிறகு அது திருடப்பட்டதாகக் கூறினர்.

அவர்களில் 6 சதவீதம் பேர் தங்கள் பார்சல் தவறான முகவரிக்கு டெலிவரி செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், கணக்கெடுக்கப்பட்டவர்களில் 5 சதவீதம் பேர் தங்கள் பார்சல் டெலிவரி செயல்பாட்டின் போது திருடப்பட்டதாகக் குறிப்பிட்டனர்.

கடந்த 12 மாதங்களில் காணாமல் போன பொருட்களின் மொத்த மதிப்பு தோராயமாக $606 மில்லியன் என்று மேலும் கூறப்பட்டுள்ளது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...