Newsஆஸ்திரேலியாவில் சரிந்துள்ள பிரபலமான பெண்கள் காலணி பிராண்ட்

ஆஸ்திரேலியாவில் சரிந்துள்ள பிரபலமான பெண்கள் காலணி பிராண்ட்

-

ஒரு பிரபலமான ஆஸ்திரேலிய பெண்கள் Shoe Brand ஆன Wittner நிறுவனம் திவாலாகிவிட்டது என தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது Wittner நிர்வாகத்திற்குள் உள்ள ஒரு பிரச்சனையால் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நெருக்கடிக்கு அதிக ஊதியம் மற்றும் வாடகை செலவுகள் தான் காரணம் என்று நிர்வாகம் குறிப்பிட்டுள்ளதாக Wittner நிர்வாகிகள் கூறுகின்றனர்.

அதன்படி, Whittner Group Holdings, Whittner Retail Australia மற்றும் Whittner Retail New Zealand ஆகிய பிராண்டுகளின் கீழ் வர்த்தகம் செய்யும் வணிகங்களுக்கு Deloitte நிர்வாகிகள் இன்று நியமிக்கப்படுவார்கள்.

புதிய நிர்வாகிகளை நியமிப்பது Whittner-இன் ஊழியர்களையும், பல தசாப்தங்களாக கட்டமைக்கப்பட்ட வாடிக்கையாளர் தளத்தையும் பாதிக்கும் என்று நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இருப்பினும், வர்த்தகம் வழக்கம் போல் தொடர்வதை உறுதி செய்வதாக Whittner நிர்வாகம் வலியுறுத்துகிறது.

Latest news

நேபாளத்தில் முதல் பெண் பிரதமர் ஒருவர் பதவி ஏற்பு

இளைஞர்களின் போராட்டத்தால் பிரதமராக இருந்த கே.பி. சர்மா ஒலி பதவி விலகிய நிலையில், உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சுஷிலா கார்கி புதிய பிரதமராக பதவி ஏற்றுள்ளார்....

அவசரமாக திரும்பப் பெறப்பட்ட பிரபலமான குழந்தை தயாரிப்புக்கள்

கண்களைச் சுத்தம் செய்யப் பயன்படுத்தப்படும் பிரபலமான Bunjie Probiotic Baby Eye Wipes-ஐ அவசரமாக திரும்ப பெற உத்தரவு விடுக்கப்பட்டுள்ளது. இது ஆஸ்திரேலிய போட்டி மற்றும் நுகர்வோர்...

மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்களுக்கு இலவச Broadband Speed Boost

வரும் நாட்களில் 2.7 மில்லியனுக்கும் அதிகமான வீடுகள் மற்றும் வணிகங்கள் இலவச Broadband Speed Boost-ஐ பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அனைத்து வீடுகளும் வேகமான இணைய...

12 வயது சிறுமிக்கு கருக்கலைப்பு செய்ய அனுமதி – ஆஸ்திரேலிய உயர் நீதிமன்றம்

குயின்ஸ்லாந்து குடியிருப்பு பராமரிப்பு பிரிவில் உள்ள 12 வயது சிறுமிக்கு கருக்கலைப்பு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். இந்தத் தீர்ப்பு ஜூலை...

இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் மீது பாலியல் புகார்

லண்டன் பப்பில் பாலியல் வன்கொடுமை மற்றும் மது அருந்தியதாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் மீது விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம் 40...

12 வயது சிறுமிக்கு கருக்கலைப்பு செய்ய அனுமதி – ஆஸ்திரேலிய உயர் நீதிமன்றம்

குயின்ஸ்லாந்து குடியிருப்பு பராமரிப்பு பிரிவில் உள்ள 12 வயது சிறுமிக்கு கருக்கலைப்பு செய்ய அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார். இந்தத் தீர்ப்பு ஜூலை...