Newsபாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேற 48 மணிநேர கெடு - மத்திய...

பாகிஸ்தானியர்கள் இந்தியாவை விட்டு வெளியேற 48 மணிநேர கெடு – மத்திய அரசு அதிரடி

-

இந்தியாவில் டெல்லி-ஜம்மு காஷ்மீர் படுகொலைத் தாக்குதல்களைத் தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் இடையேயான வாகா- அட்டாரி எல்லைகளை மூட மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது.

மேலும் இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர அதிகாரிகள் நாட்டை விட்டு ஒரு வாரத்தில் வெளியேறவும் மத்திய அரசு கெடு விதித்துள்ளது.

இந்தியா- பாகிஸ்தான் இடையேயான சிந்து நதிநீர் பகிர்வு ஒப்பந்தத்தையும் நிறுத்த மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த அதிரடி முடிவுகள் எடுக்கப்பட்டன.

Latest news

Green bin குப்பைகளுக்கு மதிப்பு சேர்க்கும் விக்டோரியாவில் உள்ள ஒரு நகர சபை

பச்சை நிற குப்பைத் தொட்டிகளில் சேகரிக்கப்படும் கழிவுகளுக்கு மதிப்பு அளித்த ஒரு நகர சபை பற்றிய செய்திகள் விக்டோரியாவிலிருந்து வந்துள்ளன. விக்டோரியா முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் சுமார்...

ஆஸ்திரேலிய மாவீரர்களின் 107 ஆண்டுகள் பழமையான எச்சங்கள் கண்டுபிடிப்பு

107 வயதுடைய இராணுவ வீரர்களின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. முதலாம் உலகப் போரில் இறந்த நான்கு ஆஸ்திரேலிய வீரர்களின் எச்சங்கள் வடக்கு பிரான்சில் களப்பணியின் போது கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புத்...

ஆப்பிள் மற்றும் மெட்டா நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதம்

ஆப்பிள் மற்றும் மெட்டா நிறுவனங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியம் அபராதம் விதித்துள்ளது. பயனர்களின் இலவச தகவல் தொடர்பு வாய்ப்புகளில் தலையிட்டதற்காக இந்த இரண்டு நிறுவனங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு...

படிப்படியாக சரியும் Tesla – ட்ரம்ப் நிர்வாகத்திலிருந்து விலகுவாரா மஸ்க்?

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றதை தொடர்ந்து அரசு நிர்வாக செலவுகளை குறைப்பதற்காக 'Dodge' என்னும் புதிய துறை உருவாக்கப்பட்டது. அதன் செயல் தலைவராக உலக பணக்காரர்களில்...

மெல்பேர்ணில் விபத்துக்குள்ளான Hot air balloon

மெல்பேர்ணின் தென்கிழக்கில் ஒரு Hot air பலூன் விபத்துக்குள்ளாகும் வீடியோ சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. அந்த நேரத்தில் குறித்த பலூனில் பத்து பயணிகள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அந்த...

விக்டோரியாவில் காட்டுத் தீ – உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவித்தல்

மத்திய விக்டோரியாவில் காட்டுத்தீ பரவியுள்ளது. இந்த காட்டுத் தீயில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள பென்லாக் நகருக்கு அருகில் வசிப்பவர்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அதிகாரிகள்...