Newsநீரிழிவு மருந்துகள் பற்றிய புதிய கண்டுபிடிப்பு

நீரிழிவு மருந்துகள் பற்றிய புதிய கண்டுபிடிப்பு

-

நீரிழிவு நோய்க்கு பொதுவாக பரிந்துரைக்கப்படும் ஒரு மருந்து மூட்டு வலிக்கும் நிவாரணம் அளிப்பதாக ஒரு ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் இரண்டு வகையான நீரிழிவு மருந்துகளுக்கு 6 மில்லியனுக்கும் அதிகமான மருந்துச்சீட்டுகள் நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்படுகின்றன.

இந்த ஆய்வை ஆஸ்திரேலியாவில் உள்ள மோனாஷ் பல்கலைக்கழகம் நடத்தியது.

நீரிழிவு நோய் இல்லாத, ஆனால் அதிக எடை கொண்ட மற்றும் மூட்டுவலி உள்ள 100க்கும் மேற்பட்டவர்களை இந்த சோதனையில் ஈடுபடுத்த ஆராய்ச்சி குழு நடவடிக்கை எடுத்திருந்தது.

இரண்டு குழுக்களுக்கும் இரண்டு வகையான மருந்துகள் வழங்கப்பட்டன.

அதன்படி, தற்போது பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒரு மருந்தை அதிக எடை கொண்டவர்களுக்கு மூட்டு வலியைக் குறைக்கவும் பயன்படுத்தலாம் என்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிய முடிந்தது என்று தெரிவிக்கப்பட்டது.

Latest news

இஸ்ரேலை ஆதரித்தால் USA, UK , பிரான்ஸ் மீதும் தாக்குதல் – ஈரான் எச்சரிக்கை

இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் செயற்பட்டால், அந்த நாடுகளின் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள இராணுவ முகாம்கள் மற்றும் கப்பல்களை...

$1.5 மில்லியன் மதிப்புள்ள சிற்பத்தை ‘போலி’ என பல வருடங்களாக நினைத்த குடும்பம்

பிரெஞ்சு கலைஞர் Auguste Rodin-இன் ஒரு சிற்பம் - கிட்டத்தட்ட 120 ஆண்டுகளாக பொதுமக்களின் பார்வையில் இருந்து மறைந்து, ஒரு பிரதி என்று கருதப்பட்டது. இது ஏலத்தில் €860,000...

குடிபோதையில் பாடசாலை வாயிற்கதவில் மோதிய NSW காவல்துறை மாணவர்

குடிபோதையில் இருந்ததாகக் கூறப்படும் NSW காவல்துறை மாணவர் ஒருவர், படையின் அகாடமி தளத்தில் உள்ள வாயிற்கதவில் மோதியதாகக் குற்றம் சாட்டப்பட்டார். சனிக்கிழமை அதிகாலை 12.15 மணியளவில் NSW போலீஸ் அகாடமியின் முன்...

$500,000 மதிப்புள்ள பொம்மைகள் வைத்துள்ள ஆஸ்திரேலிய பெண்

நாடு முழுவதும் உள்ள ஆஸ்திரேலியர்கள் பொம்மைகள் முதல் விளையாட்டு நினைவுப் பொருட்கள் வரை, சில சமயங்களில் மிகவும் விலை கொடுத்தும் பொருட்களைச் சேகரிக்கும் பழக்கம் கொண்டவர்கள். அந்த...

பிரிஸ்பேர்ணுக்கு வெளியே சில ஒலிம்பிக் விளையாட்டுகளை நடத்தலாம் – பிரதமர் அல்பானீஸ்

2032 ஆம் ஆண்டுக்கான பிரிஸ்பேர்ணின் சில ஒலிம்பிக் இடங்கள் குறித்து அந்தோணி அல்பானீஸ் சந்தேகம் எழுப்பியுள்ளார். வெள்ளிக்கிழமை Two Good Sports podcast-இல் பேசிய பிரதமர், சில விளையாட்டுகளை சிட்னிக்கு...

$500,000 மதிப்புள்ள பொம்மைகள் வைத்துள்ள ஆஸ்திரேலிய பெண்

நாடு முழுவதும் உள்ள ஆஸ்திரேலியர்கள் பொம்மைகள் முதல் விளையாட்டு நினைவுப் பொருட்கள் வரை, சில சமயங்களில் மிகவும் விலை கொடுத்தும் பொருட்களைச் சேகரிக்கும் பழக்கம் கொண்டவர்கள். அந்த...